பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extrovert

195

fable



extrovert (n) -புறநோக்கர்.(x introvert)
extroversion (n) - புறநோக்கு,நோக்கல்.
extrude (v)-பிழிந்தெடு, பிதுக்கி எடு.அச்சில் செலுத்தி வடிவங்கொடு. extrusion (n) - விழிந்தெடுத்தல், அச்சுமூலம் வடிவங் கொடுத்தல்.
exuberant (a) - செழிப்பான,வளமான. exuberance (n) - செழிப்பு,வளம் exuberantly (adv).
exude (v) - புறங்கசி, வெளிப்படுத்து.exudation (n)- கசிவு,வெளிப்படுத்தல்
exult (v) - மிக்க மகிழ்ச்சியடை. exultant (n) - வெற்றியுள்ள, exultantly (adv). exultation (n)-பெருமகிழ்ச்சி.
eye (n) - கண், பார்வை, ஊசிக்காது(துளை). blue eyed - நீல நிறக்கண்ணுள்ள eye (v)- பார், உற்று நோக்கு.eyeball(n)-விழக்கோளம். eye bath (n)- கண்கழுவு குவளை, கிண்ணம். eye brow(n)- கண் புருவம்.eye - catching - கவரக் கூடிய. eyeglass (n) -மூக்குக் கண்ணாடி. eye lash (n) - கண்ணிமை மயிர். eyeless (a)-கண்ணற்ற, பார்வையற்ற.
eyelet (n) - புழை,துளை,புழை வளையம்.

195

fable

eyelid (n)- கண்ணிமை.eyeliner(n) - கண் ஒப்பனை வரி.
eyeopener (n)-துலக்கு நிகழ்ச்சி.
eyepіece (n) - கண்ணருகு வில்லை.
eyrie (n) - கழுகுக்கூடு, மற்ற இரைப் பறவைகள் கூடு.
eye shade (n) -கண்மறைப்பு. eye shadow (n) - கண்மை.eye shot (n) - பார்வை எல்லை. eyesight (n)- பார்வை.
eyesore (n) - அருவருப்பான பொருள், கண்நோவு. eyestrain (n) - கண்ணயற்சி.
eyetooth (n) - கோரைப்பல்.
eyewash (n)- கண்கழுவுமருந்து,கண்துடைப்பு.
eyewitness (n) - நேரில் பார்த்த சான்றுரைஞர்.

F

F-பாரன்கெயிட் (வெப்பநிலை),நேர்த்தியான பெண், பெண் பால்.
Fabian (a,n)- படிப்படியாக எதிரியைத் தோற்கடிக்கத் திட்டமிடும், சாணக்கியத் தந்திரமுள்ள, சீரான சீர்திருத்தத்தால் ஒப்புடைமைக் கொள்கையை நிறுவ நோக்கமுள்ள(வர்).fable (n) - கட்டுக் கதை, நீதிக் கதை, புரட்டு.
fable (v)- கட்டுக்கதை சொல்லு. fabled (a) - கட்டுக்கதையான.