பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fat

201

fax



fat (a)- கொழுத்த, பருத்த, செழிப்பான செல்வமுள்ள, அளவில் அதிகமுள்ள. fatten (v) - கொழுக்க வை.fatty (a)கொழுப்புள்ள. fat (n) - கொழுப்பு.
fat-head (n)- முட்டாள்.
fat-stock(n)- கறிக்காகக் கொழுக்க வைக்கப்பட்டுக் கொல்லப்படும் விலங்குகள் அல்லது கால்நடை.
fatal(a)- ஊழ்த்திறப்பட்ட, சாவுக்குரிய. fatalism (n) - ஊழ்வலிக் கொள்கை. fatalist (n) -ஊழிவலிக் கொள்கையர்,
fatality (n) - ஊழ்வலி நேர்ச்சிச் சாவு.
fate (n)- ஊழ், முடிவு, அழிவு, இறப்பு. fate (v) - ஊழ் வழி நடக்கச்செய். fateful (a) . முடிவான, இறுதியான,கசப்பை உண்டாக்கும்.
father (n)- தந்தை,fathers (n)-மூதாதையர், நிறுவுனர், அருட் திரு தந்தை father - கடவுள்.father (v) -தந்தையாரு,பிறக்கச்செய், ஆதரவளி. fatherly (adv) -தந்தை போன்று. Father Christmas - கிறித்துமஸ் தந்தை. father figure - மூப்பாண்மை.
father-in-law - மாமனார்.
fatherland - தந்தை நாடு(ஜெர்மனி) ஒ. mother land.
Father Time - காலத்தந்தை.
fathom (n)- ஆறடி ஆழம் fathom-ஆழங்காண், பொருளறி.fathomless (a) -ஆழங்காண முடியாத.


fatigue (n) - களைப்பு,சோர்வு.fatigue (v) -களைப்படையச் செய்.
fatling (n) - கொழுங்கன்று.
fatuous (a) -முட்டாள்தனமான. fatuity (n) - முட்டாள்தனம்,மடமைக் குறிப்பு fatuously (adv).
faucet(n)- பீப்பாய்மூடி, செருகி.
fault (n) - குறைபாடு,தவறு,தவறான பந்துவீச்சு, பாறைப் பிளவு.fault (v) - குற்றங் காண். fault (a) - குற்றமுள்ள, நிறைவற்ற fault - finding -குற்றம் காணும்.fautless (a)-குற்றமற்ற.
fauna (n)- மாவடை.ஒ.flora.
faux pas (n) - சொல்லிழுக்கு,செயலிழுக்கு.
favour (n) - உதவி, ஆதரவு, அன்புச் செயல், ஒரு சார்பு, அடையாளம்(V)-உதவு, ஆதரி. favourable (a) - சார்பான,ஆதரவான. favourably (adv.).
favourite (n)- தனி விருப்பத்திற்குரியவர், தனி விருப்பத்திற்குரிய பொருள் the favourite - வெல்லக்கூடிய பந்தயக் குதிரை, போட்டியாளர். favourite (a) - மிகவும் விரும்பும்.favouritism (n)- தனிச்சார்பு, சலுகை.
fawn (n)- மான்கன்று. fawn (a)- மங்கிய செம்மஞ்சள் நிறமான fawn (V)- மான் கன்று ஈனு, கோதிக் குலவு, கெஞ்சி ஆதரவைப் பேறு fawning (a) - கொஞ்சும்,fawningly (adv).
fax(V)- தொலைநகல்அனுப்பு. fax(n)- தொலை நகல்.