பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

feeder

203

female



feeder (n) - உணவுகொள் விலங்கு, தாவரம், பால் கொடுக்கும் குப்பி, துணைவழி (சாலை), பொருள் வழங்குகருவி (எந்திரம்).
feel (V) - தொட்டுணர், பட்டறிவால் அறி, குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளில் இரு. கருத்துக் கொள், தேடு. feel (n) - உணர்ச்சி, the feel - தொடு உணர்வு.
feeler (n)-உணரி, கருத்தறிபவர், நோட்டம் பார்ப்பவர். feeler gauge -இடைவெளிஅளக்கப் பயன்படும் கருவி.
feeling (a)- பரிவுள்ள, உள்ளத்தைத் தொடும். feelingly (adv) feeling (n) -உணர்ச்சி, நோக்கு, கருத்து, பாராட்டல்,பரிவு, feelings (n)- உள எழுச்சிகள்.
feign (v) - பாசாங்குசெய், நடி,feigned (a) - பாசாங்குள்ள.feint (n) - பாசாங்குத் தாக்கு (குத்துச்சண்டை) feint (v) - பாசாங்க தாக்கு செய்.
feisty (a)- ஆற்றலுள்ள, எழுச்சியுள்ள.
felicitate (v)-பாராட்டு, வாழ்த்து,தெரிவி. felicitous (a)-பாராட்டு felicitation address -பாராட்டுரை.felicitous (a) - நன்கு தேர்ந்தெடுத்த (சொற்கள்), பொருத்தமான, தகுந்த, felicitously (adv). felicity (n) - பெருமகிழ்ச்சி, நயமாகப் பேசும் எழுதும் திறம்.


feline (a) - பூனை போன்ற,அரிமா போன்ற.
fell (a)- கொடிய, அழிவுதரும்
fell (n)- பாறைசார்ந்த சதுப்புநிலம்.
fell (V)- வெட்டு(மரம்), வீழ்த்து(அடி)
fellah (n)-எகிப்துநாட்டு உழவர்.
fellow (n) - கூட்டாளி, தோழன், ஆள், உடன் உறுப்பினர், கல்வியக உறுப்பினர். பட்டதாரி மாணவர், இணையில் ஒன்று,சிறுவன்.fellow-feeling - பரிவுணர்வு.
fellow-traveller - உடன் பயணம் மேற்கொள்பவர், அரசியல் கட்சியின் பரிவாளர். (எ.கா. பொதுவுடைமை)
fellowship (n) - தோழமை, நட்பு, பொது நோக்க மக்கள் குழாம், இக்குழாம் உறுப்பினர் நிலை, கல்லூரியில் பயில்பவர் நிலை, உதவித் தொகை (ஆராய்ச்சி).
felon (n)- கொடுங்குற்றவாளி. felony (n) - கொடுங்குற்றம் felonious (a) - கடுங் குற்றத்துக்குட்பட்ட
felt(n)- கம்பளம்.felt(v)-கம்பளத்தால் மூடு.
felucca (n) - குறுங்கப்பல் (மையத் தரைக் கடல்).
fem - பெண், பெண்பால், ஒ masc.
female (n) - பெண், பெண்பால்,