பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fervent

205fiat



fervent (a)- ஆர்வமுள்ள, எழுச்சியுள்ள fervent appeal. fervently (adv). fervid (a) -ஆர்வமுள்ள fervour (n) - ஆர்வம், எழுச்சி, வெப்பம்.
festal (a)-மகிழ்வுடைய, விழாசார்ந்த,
fester (V) - சீழ்பிடி, அழுகு, (n) -சீழ்பிடித்த நிலை.
festival (n) - திருவிழா.festival advance - விழா முன்பணம். festive (a) - விழாவுக்குரிய மகிழ்ச்சியான festivity (n) - களியாட்டம், கொண்டாட்டம்.
festivities - கொண்டாட்டங்கள்.
festoon (n)- தோரணம்.festoon (v)- தோரணத்தால் அணிசெய்.
fetch (v) -போய்க் கொண்டுவா,விலைபெறு. fetching (a) -கவர்ச்சியான.fetchingly (adv).
fete (n)- புறமனை விழா.fete (v) -புறமனை விழாக் கொண்டாடு (குறிப்பிட்ட நோக்கத்திற்காக)
fetid (a) - தீயவாடையுள்ள.
fetish (n) - போலி வணக்கப் பொருள், பகட்டுப் பாராட்டு, போலிக் கொள்கை வழக்கம், பாலின்ப வெறியாட்டப் பொருள்,செயல். fetishism (n)-பகட்டுக் கொள்கை fetishist {n}-பகட்டுக் கொள்கையர்.
fetcock (n) - குதிரைக் குளம்பு மேல்பகுதி.

14

fetter (n)-விலங்கு, பந்தம், கட்டு, fetter (v)- மகிழ்ச்சி, கணிப்பு.
feud (n) - இருதரப்புச் சச்சரவு, சண்டை. feud (v)- இச்சரவு மேற்கொள்.
feudal (a) - நிலமானிய பண்ணை முறைக்குரிய. feudalism (n) - பண்ணை முறைமை (இடைக்காலம்.) feudatory (a) - நிலமானியதிற்குரிய. (n) நிலமானியக் காரர்
fever (n)-காய்ச்சல், கிளர்ச்சி,fevered (a) - காய்ச்சலால் வருந்தும், மிக கிளர்ச்சியுறும் feverish(a)-காய்ச்சலுள்ள, அமைதியற்ற feverishly (adv)
few (a)- சில, பலவல்லாத, few (pron) -சிலர், சில இடங்கள், சில பொருள்கள், the few -சிறுபான்மை. few (determinative) - ஒரு சில a few (indef pron)- சிறு அளவினாலான மக்கள் a few (adv),சிறிய ஆனால் சிறப்புள்ள அளவு a few more.
fez (n)- துருக்கிக் குல்லாய்.
fiance (n) - திருமண உறுதி செய்யப்பட்ட ஆண். fiancee (n) - திருமணம் உறுதி செய்யப்பட்ட பெண்.
flasco(n) - முழுத்தோல்லி,குளறுபடி,
fiat {n) - முறைசார் ஆணை,கட்டளை.