பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fiend

207

filicide



fiend (n) - பேய், கொடியவன். fiendish (a) - கொடிய,அறிவுக் கூர்மையும் சிக்கலும் உள்ள,மிகக் கெட்ட. fiendishly (adv).
fierce (a) - கொடிய, அடல் வாய்ந்த. fierceness (n) - கொடிய தன்மை. fiercely (adv).
fiery (a) அனல்போன்ற, கோபமுள்ள.fierily (adv).
fiesta (n) - விடுமுறை, விழா.
file (n) - புல்லாங்குழல் போன்ற இசைக்கருவி.
fifteen (n) - 15.fifteenth -பதினைந்தாவது, பதினைந்தில் ஒன்றான.
fifth (a, n) - ஐந்தாவது ஆன, ஐந்தில் ஒன்று (ஆன). fifthly (adv) - ஐந்தாம் நிலை, இடம்.
fifth Column-ஐந்தாம் படை.fifth Columnist - ஐந்தாம் படைக்காரர், ஒற்றன்.
fifty (n) - 50. fiftieth - (pron) - ஐம்பதாவது.the fifties - எண், ஆண்டு, வெப்பநிலை 50 - 59 வரை. fifty-fifty (a, adv) - பாதியாகப் பிரிககும்.
fig (n)-அத்தி மரம்,பழம்.fig leaf- அத்திமர இலை.
fig (figure)-உருவக, உரு, படம்.
fight (v)- போரிடு, சண்டைசெய், சச்சரவு செய், எதிர்த்து நில், (n) - போர், சச்சரவு, சண்டை.fighter (n) - போரிடுபவர், போட்டியிடுபவர், தாக்கும் வானூர்தி.fighting (n) - சண்டையிடல்.
figment (n) -கட்டுக்கதை, கற்பனை.


figurative (a) -உருவகமான, சொல்லோவியமான, figuratively (adv).
figure (n) - உருவம், படம், எண், விலை, மனித உருவம். figure of speech-அணி, சொல்லழகு வகை. figure (v) - குறிப்பிடு, எண்ணு, கணக்கிடு. figure-head (n) - பெயரளவுத் தலைவன், பொம்மை உரு. figurine (n) - சிறிய அழகான சிலை.
filament (n)- இழை,கம்பி.
filaria (n) -நோய்ப்புழு .filariasis (n) - நுண்புழுவினால் தோன்றும் நோய்வகை.
filch (v)- சிறுஅளவு மதிப்புள்ள பொருளைத் திருடு.
file (n). அரம், கோப்பு, கோவை,வரிசை
file (v) - கோப்பில் சேர், வெட்டு, மென்மையாக்கு, வரிசையில் நட. filings (n) - அராவிய தூள்கள். file-pad - கோப்பு அட்டை. filing clerk - கோப்பு எழுத்தர்.
fillet (n) -மாட்டுக் கறித்துண்டு.
filial (a) தலைமுறை சார், மகன் மகள் வழி சார். filial duty, filiation (n)- மரபு, தலைமுறை உறுதி செய்தல்.
filibuster (n) -கொள்கைக்காரன், நாடாளுமன்ற முடிவைத் தன் நீண்ட பேச்சால் திருப்புபவர். இத்தகைய தடுக்கும் பேச்சு (v) - கொள்ளையிடு, தடு, தாமதப்படுத்து.
filicide (n) - குழந்தைக் கொலை.