பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fine

209

fire-brigade


 fine (a) - நேர்த்தியான, தூயதான, சிறந்த.fine (v)- நேர்த்தியாக்கு, மேன்மையாக்கு, தண்டம் விதி. finely (adv) - சிறு துண்டுகளாக,துல்லியமாக.
fine (n)-தண்டப்பணம், ஒறுப்புக்கட்டணம்.
fineness (n)- நேர்த்தி,finery (n)- அணிமணி.
fine art - நுண்கலை. fine tooth comb -நன்கு ஆராய். the fine print - சிறிய எழுத்து. ஒப்பந்த நிபந்தனைகள்.
finesse (n) - தந்திரம், நயம்படச் செய்தல். finesse (v) - சீட்டாடு, சூழ்ச்சிசெய்.
finger (n) - விரல், விரல் கையுறைப்பகுதி, குவளையில் சாராய அளவு. finger (v) - விரலால் தொடு, விரலால் மீட்டு. fingering (n) - விரல் பயன்படுத்தப்படும் பாங்கு (இசை மீட்டல், தட்டச்சு செய்தல்). finger-board - விரல் கழுவுகலம். finger-mark - விரற்குறி, finger-plate - விரல் பட்டை(கதவு).
finger-print - விரல் அடையாளம், கைநாட்டுக் குறி. finger-Stall -விரல் காப்புறை. finger-tip- விரல் முனை,நுனி.
finish (v)- முடி.finish (n)- முடிப்பு, முடிப்புப் பொருள். finished (a) -முடிந்த,பாழான, செய்த. finisher (n) - ஒட்டத்தை முடிப்பவர்.
finishing school -நாகரிகப் பாங்கு கற்பிக்கும் பள்ளி (பெண்களுக்கு).


finite (a) - எல்லைக்குட்பட்ட,அளவுடைய, வரையறையுள்ள. finite verb - முற்று வினை.
fink (n) - காவலருக்குத் துப்பு கொடுப்பவர், கருங்காலி, ஏளனத்திற்குரியவர்.
fiord, fjord (n)-கடற்சுழி.
fir (n) - பசுமை மாறா மரம்.
fire (n) - எரியச் செய், சுடு,(துப்பாக்கி) firing (n) - துப்பாக்கி சுடுகை, மட்பாண்டம் சுடுதல். fire-alarm - தீ எச்சரிப்பான். fire-arm - துப்பாக்கி, பீரங்கி.fire-ball- ஒளிர் எரிமீன், அணு வெடிப்பு மையம், ஆற்றல் வாய்ந்தவர்.
fire-bomb - தீக்குண்டு.
fire-box - தீப்பெட்டி (நீராவி எந்திரம்.)
fire-brand (n)-கொள்ளிக் கட்டை, தொல்லை கொடுப்பவர்.
fire-brick (n) -வெப்பம் தாங்கும்கல்.
fire-brigade (n) - தீயணைப்புப் படை. fire-clay (n) - தீக்களி மண். fire-Cracker (n) - வெடி, பட்டாசு.fire-damp(n)-எரிவளி, (சுரங்கம்) fire-eater(n)-நெருப்பை விழுங்குவோர்,அடங்காப் பிடாரி.fire-engine (n) - தீயணைக்கும் எந்திரம். fireman (n) - தீயணைக்கும் படைவீரர். fire-fly (n) - மின்மினி. fire-lock (n) - பழைய வகைத் துப்பாக்கி.