பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fire-place

210

fissiparous



fire-place (n)-அடுப்பு.
fire-proof (a) - தீப்பற்றாத.
fire-walker (n) - தீமிதிப்பவர். fire-walking (n) -தீமிதித்தல்.
firewood (n) -விறகு.
fireworks (n) - வாணவெடிகள்.
firing Squad (n) - தண்டனைப் பெற்றவரைச் சுட்டுக் கொல்லும் படை.
firka (n) - பகுதி, வளாகம், வட்டம், வட்டாரம் (இந்திய வழக்கு).
firm (a)- உறுதியான, நிலையான, திட்டமான.firm (v) - வலுப் படுத்து, இறுதி வடிவம் கொடு, உடலை உறுதியாக்கு firm, firmly (adv).
firm (n) - கூட்டுவாணிக நிலையம், கூட்டுமம்.
firm undertaking- நிலைஒப்புறுதி.
firmament (n) - வானம்.
first (a, adv) - முதலாவது. first (n)- முதல் ஆள், பொருள், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, முத லிடம், முதல் பல்லிணை.from first to last -தொடக்கம் முதல் முடிவுவரை. firstly (adv) - முதலாவதாக.
first-aid (n) - முதல் உதவி.
first-base (n) - முதல் தளம்.
first-class (n)- முதல் வகுப்பு.
first-finger (n)-ஆள் காட்டி விரல்.
first-hand (a) - முதல் நிலை (x second-hand).
first name (n) - பெயரின் முன் பகுதி.
first night (n) - படம் அல்லது நாடகத்தின் முதல் நிகழ்ச்சி,முதல் இரவு.

210


fissiparous

first person (n)-நாம்).
first-rate (a)- நேர்த்தியான, மிகச் சிறந்த.
first world war, the - உலகப் போர். (1914 - 18).
firth (n) - கடற்கழி.
fiscal (a)- அரசு அல்லப் பொதுப் பணம்சார், வருவாய்சார்.fiscal policy - வருவாய்க் கொள்கை.
fish (n) - மீன்.fish (v) -மீன் பிடி,தேடு. fishing (n) - மீன் பிடித்தல்.fishing line (n) -தூண்டில். fishing-pole (n) - மீன்பிடி சோல். fishing-tackle (n) - மீன்பிடி கருவித் தொகுதி. fishy (a) -மீன் போன்று. fisher-man (n) -மீன் பிடிப்பவன், செம்படவன். fishery (n) - மீன் பிடித்தல்.fish-farm (n) - மீன் பண்ணை.fish-hook (n) -தூண்டில் முள்.fish-kettle (n) - மீன் கொதிகலம். fish knife (n)-மீன் அரிகத்தி. fishmonger (n) - மீன் விற்பவர். fish-net (n)-மீன் வலை. fish-plate (n) - தண்டவாள இணைப்புப் பட்டை.fish-wife (n) - மீன் விற்பவள்.
fissile (a) - பிளவுபடும்.
fission (n) - பிளவு,(அணு),பிளவுபடல் (உயிர் இனப் பெருக்கம்).fissionable (a) - பிளவுறும் (அணு).
fissiparous (a) - பிரிந்து இனப் பெருக்கம் செய்யும். fissiparous tendency - பிரிவினைப் போக்கு.