பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fissure

211

flag-waving


 fissure (n) - பிளவு, வெடிப்பு.
fist{n}- கைமூட்டி.fist(v)- முட்டியால் குத்து.
fisticuffs (n) - குத்துச் சண்டை.
fistula (n) - புரையோடிய புண்.
fit (a)- தகுந்த, நன்னிலையிலுள்ள, ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்திற்கேற்ப.ft(v)- இணை, பொருத்து, தகுதியாயிரு. fitted (a)- முழுதும் மூடும், பொருந்தும், மரப்பொருள்பொருந்திய.
fit (n) - பொருந்திய உடை, வலிப்பு நோய், சிறுநோய் தாக்கல், சடுதிவெறிப்பு, செறிவான உணர்ச்சி. fitful (a) - குறுகிய காலமே நிகழும். fitfully (adv).
fitment (n) - அறைகலப்பகுதி.
fitter (n) - பொருத்துநர் (துணி,எந்திரம்),
fitting (a)- தகுந்த, ஏற்ற, உரிய.
fittings (n) - பொருத்துபொருள்கள். ஒ. fixture.
five (a, n)-ஐந்து,5,a five-year contract.
fiver (n) - ஐந்து பவுன் டாலர்பணத்தாள்.
fives (n) - பந்தாட்டவகை.
fix (v) - நிலைப்படுத்து, நிலவரமாக்கு, உறுதியாக்கு தீர்மானி. fix (n)- இக்கட்டு, நிலை காணல் (கப்பல், வானூர்தி), நேர்மையற்ற முறையில் பெறுதல், போதை மருந்து ஊசி.
fixated (a) - இயல் பிறழ் உளஎழுச்சியுள்ள. fixation (n)-இயல்பிறழ் உள எழுச்சி, உறுதிப்பாடு.
fixative (n) - நிலைப்படுத்தி,ஒட்டுபொருள்.

fixer (n) - சட்டத்திற்குப்புறம்பாகச் செய்பவர், நிலைநிறுத்தி.
fixity (n)- உறுதி.
fixture (n) - நிலைப்பொருள்கள். ஒ.fitting. ஆட்டநிகழ்ச்சி நாள் உறுதிப்பாடு,நிலைத்துள்ள பொருள், ஆள்.
fizz(v):நுரைத்தெழு, உஸ் என்றும் ஓசை உண்டாக்கு. (n) - நுரைத்தெழல், உஸ் ஓசை.
fizzle (v) - நலிந்த உஸ் ஓசை உண்டாக்கு, தவறு, தோல்வியில் முடி.
fizzy (a) - உஸ் ஓசை எழுப்பும் வரிக் குமிழிகள்.
flab (n)-தொங்கு சதை.flabby (a) - மென்மையும் தளர்ச்சியுமுள்ள, வலுவற்ற தொங்கு சதை கொண்ட, பயனற்ற (வாதம்).
flabergast (v) - திடுக்கிட வை,திகைக்கச் செய்.
flaccid (a) - தொங்குகிற, சுருங்கல் விழுந்த, உரமற்ற. flaccidity (n) - தொங்கல், சுருக்கம்.
flag (n) - கொடி, வாடகை அடையாளக் குறி. flag (v) - கொடி நடு,கொடியால் அழகு செய், கவனத்தை ஈர்க்கத் தனிக் குறியிடு, களைப்புறு, நலிவுறு. flag day (n)-கொடி நாள்.flag pole (n)-கொடிக்கம்பம்.flagship (n) - கப்பற்படைத் தலைவருள்ள கப்பல், மிகச் சிறந்தது. flag-staff (n) -கொடிக்கம்பம்.
flag-stone (n) - பாவுகல். flagged (a) - பாவுகல் இடப்பட்ட.
flag-waving (n) -மிகுநாட்டுப் பற்றுக் காட்டல்.