பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fluorescence

217

flying column


 fluorescence (n) - ஒளிர்தல்,fluorescent (a) - ஒளிரும். fluorescent lamp - ஒளிரும் விளக்கு.
fluorine (n) - புளோரின்,வேதிப் பொருள்.
furry (n)- காற்று வீச்சு, மழை பனி பெய்தல், பரபரப்பு, பதற்றம், furry (V)-பதறு, குழப்பமடை.
flush (n)- முகம்சிவத்தல்,உணர்ச்சிப் பெருக்கு (கோபம்,ஆர்வம்), நீர்பீச்சு flush (v) - முகம் சிவப்பாக்கு, நீர் ஊற்றி அடித்துச் செல்லுமாறு செய் flush-out latrine - நீரடிப்பு கழிவிடம். ஒ.dry latrine flush (a)- ஒரேமட்டமாக உள்ள,நிரம்பச் செல்வமுள்ள
fluster (n)-குழும்பு,fluster (n) -குழப்பம்.
flute (n) - புல்லாங்குழல், செங்குத்துப் பள்ளம்.
flute (v) - புல்லாங்குழல் வாசி,செங்குத்துப் பள்ளம் செய், flutist (n) - புல்லாங்குழல் வாசிப்பவர்.flutter (n) - படபடஎன அடித்தல், குழப்பம், பயங்கர அதிர்வு, ஒலியில் உரப்பு மாற்றம், சூதாட்டம் flutter (v) படபட என அடி(சிறகு) ஒழுங்கற்றுப்பற (கொடி), இதயம் படபட எனத் துடித்தல்.
fluvial (a)- ஆற்று வழிக்காணப்படும்.


flux (n)- தொடர்மாற்றம்,முடிவடையா நிலை, பாயம்,(ஓட்டம்) வெளியேற்றம், இளக்கி (உலோகப் பிரிப்பு) ஒ. slag. flux (v)- மாறு, ஒடு, பாய்.
fly (n)- ஈ. (v) - பற,விரைந்து செல், பறக்க விடு (கொடி, பட்டம்). fly (a) - எளிதில் ஏமாற்ற முடியாத,fly-away (a)- தளர்ச்சியான (மயிர்) கட்டுப்படுத்துவதற்குக் கடினமான.
fly - blown (a) - (ஈ மேய்ந்த இறைச்சி) உண்பதற்கு இயலாத.
fly-by (n)-கடந்து செல் பயணம்(வான வெளிக்கலம்).
fly-catcher (n) - பூச்சி பிடித்து உண்ணும் பறவை.
fly-fish (n) - பறக்கும் மீன்.
fly-leaf (n) -வெற்றுப் பக்கம்.(நூல் தொடக்கம்)
fly-over (n) -மேம்பாலம்,Anna fly-over, Chennai.
fly-paper (n) - ஈ பிடிக்கும் தாள்.
fly-sheet (n)- கூடுதல் புற உறை.(கூடாரம்) சிறுதுண்டு வெளியீடு.(2, 4 பக்கம்)
fly-spray (n) - ஈ கொல் தெளிப்பு - தள்ளாட்டம், தடுமாற்றம்,தோல்வி.
fly-wheel (n) - சம இயங்கு சக்கரம்.(எந்திரம்)
flying (a)- பறக்கும் ஆற்றலுள்ள. flying (n)-பறத்தல்(வானூர்தி)
flying buttress (n)- தாங்கு சுவர்.
flying-colours (n) - வெற்றிக் கொடி.
flying column (n) - விரைந்தோடும் படை.