பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

form

223

fortuity



form (n) - வடிவம், உருவம், தோற்றம், ஒழுங்குமுறை, அச்சுப்படிவம், கோவை, வகுப்பு (படிவம்), விண்ணப்பத்தாள். form (v) - வடிவங்கொடு, உருவாக்கு, ஒழுங்காக அமை, தோற்றுவி.
formal (a)- முறைசார், கண்டிப்பான, மரபொழுங்கு சார்ந்த, சமச்சீருள்ள, புறத்தோற்றமுள்ள (x informal) formal education - முறைசார்கல்வி.ஒ. adult education.formalism (n)- முறைமை போற்றல். formally (adv). formality (n)-ஆசாரம், ஒழுங்கு முறை.
formation (n) - தோற்றம்,உருவாதல்.formative (a) -தோன்றும்,formative stage - தோன்று நிலை.
former (a)- முன்னாள், முற்கால, முந்திய, the former (pron) - முந்தியவர்,ஒ.latter, formerly (adv) - முன்.
formic (a) - எறும்புக்குரிய, formic acid (n) - எரும்புக்காடி.
formidable (a) - அச்சமுண்டாக்கும், கவலை ஏற்படுத்தும், சமாளிக்க முடியாத, அச்சமும் மதிப்பும் உண்டாக்கும்.
formula (n) - வாய்பாடு,நெறிமுறை. formulae (pl) - நிலையான சொல்லமைவு, செய்முறை, திட்டம், பந்தய ஊர்தி வகைப்பாடு. formulate (v) - திட்டமான வடிவத்தில் அமை, தெளிவாகத் தெரிவி.formulation(n)- திட்டமாக அமைத்தல்.


fornicate (v) - முறையற்ற புணர்ச்சி கொள், முறையின்றி வாழ்.fornication(n) -முறையற்ற புணர்ச்சி.
forsake (v) - கைவிடு.
forsooth (adv) - உண்மையாக,ஐயமற.
forswear (v) - ஆணையிட்டு மறுத்துக் கூறு, பொய்யாக ஆணையிடு.
fort (n) - கோட்டை, அரண்.
forte (n) - வலுவான குறிப்பு, நன்கு செய்யப்படுவது. (a, adv) - உரக்க.ஒ.piano.
forth (adv) - முன்னாக,வெளிப்புறமாக.
forthcoming (a)- வரவிருக்கின்ற,கிடைக்குமாறு செய்யப்படும், உதவும் எண்ணமுள்ள.
forthright (a) - நேர்மையான.
forthwith (adv) - உடனே,தாமதமின்றி.
fortieth (a,n)- நாற்பதாவது.
fortify (v) - அரண்களை வலுப்படுத்து, உரமாக்கு. fortification (n) - அரண் செய்தல், வலுவாக்கல்.fortified wine - அடர்த்தியாக்கப்பட்ட ஒயின்,
fortitude (n) -நெஞ்சுரம்,பொறுத்தல், தன்கட்டுப்பாடு.
fortnight (n) - இரண்டு வார காலம். fortnightly - இருவார இதழ், இரண்டு வார காலத்தில்.FORTRAN (Formula + Translation) - பார்ட்ரான்,கணிப்பொறி மொழி.
fortress (n) - அரண்,எயில்.
fortuity (n) - தற்செயல்.fortuitous (a) - தற்செயலாக.