பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fount

225

frantic



fount, font - அச்செழுத்துக் கோவை, ஊற்று, தலைவாய்.
fountain (n) - ஊற்று,தலைவாய்.fountainhead (n) - தலைவாய்.fountain-pen (n) - மையூறு எழுதுகோல்.
four (a,n) - நான்கு.4.four-fold (a) - நான்கு மடங்கு. fourth - (pron)'- நான்காவது. fourth dimension (n) - நான்காம் பருமன் அதாவது காலம்.
fourply (a) - நான்கு புரி தடிமனுள்ள ஒ.three-ply.
four-Square (a) - சதுர வடிவமுள்ள.four-wheel drive (n)-நான்காழி ஊர்தி.
fourteen (n)- 14. பதினான்கு.
fowl(n)- சேவல், பெட்டை.fowl (v) - காட்டுக்கோழி வேட்டையாடு. fowler (n) - பறவை வேட்டையாடுபவன். fowling (n) - பறவை வேட்டை. fowling piece · (n) -பறவை வேட்டைத்துப்பாக்கி.
fox (n)- நரி, தந்திரமுள்ளவன். foxy (a)- ஏமாற்றம், தந்திரமுள்ள, நரிபோன்று.
fox (v) - குழப்பு, தந்திரம் செய்,நிறத்தை மாற்று.
fox-glove (n) - ஒருவகைத் தாவரம்.
foxhole (n) - பதுங்கு குழி. foxhound (n) - வேட்டைநாய். fox-hunting (n)- நரி வேட்டை. fox-terrier (n)- ஒருவகை நாய்.(நரிவிரட்டுவது).
fracas (n) - சச்சரவு,சண்டை.

fraction (n) - பின்னம், கீழ்வாய் எண், சிறுபகுதி, அளவு. fractional (a) - fractional distillation (n)- பகுதி வடித்தல்.fractionally (adv).
fractus (a) - சிடுசிடுப்பான,எளிதில் சினங் கொள்கிற.
fracture (n)- முறிவு (எலும்பு).(v)- முறி, பிள.
fragile (a) - எளிதில் முறியக் கூடிய, நொய்மையான, fragility(n) - எளிதில் முறிதல்.
fragment (n) - துண்டு.fragmentary(a)- துண்டு துண்டான.
fragrant (a)- நறுமணமுள்ள.fragrance (n) - நறுமணம்.
frail (a) - நொய்மையான,உறுதியில்லாத, frailty (n)-தொய்மை
frame (n) - சட்டம், அமைப்பு,திட்டம். framework (n) - சட்டகம், frame (v) - திட்டம் செய், சட்டம் அமை, பொருத்து காட்டு
franc (n) - பிராங்க், பிரெஞ்சு வெள்ளி நாணயம்.
franchise (n) - வாக்குரிமை,மொழி உரிமை. franchise (v) - வாக்குரிமையளி.
Franciscan (n)- தூய பிரான்சிஸ் நிறுவிய மடத் தைச் சார்ந்தவர்.
frank (a) - கள்ளமற்ற வெளிப்படையாகச் சொல்கிற. frankness (n)
frankincense (n) - சாம்பிராணி.
frantic (a) - வெறிகொண்ட,ஆட்டபாட்டமான.