பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fraternal

226

free-way



fraternal (a) - உடன்பிறப்புக்குரிய, நட்புள்ள.fraternally (adv) - fraternity (n) - உடன்பிறப்பு உணர்ச்சி, ஒத்த மக்கள் குழாம் the teaching fraternity fratricide (n) - உடன்பிறப்புக் கொலை; உடன் பிறப்புக் கொலையாளி. fractricidal (a)
fraud (n)- ஏமாற்று, மோசடி, ஏய்ப்பு, மோசடிக்காரன், ஏமாற்றுபவன், fraudulent (a) - ஏமாற்றும், மோசம் செய்து பெறும் fraudulently (adv). fraudulence (n)
fraught (a) - ஒன்றுடன் கூடிய,கவலையுள்ள, தொல்லை தரும்.
fray (n) - சண்டை, சச்சரவு.
freak (n) - சட்டென மனம் மாறுதல், குறும்புச் செயல், இயற்கைக்குப் புற்பான வழு.
freckle (n) - மச்சம்,வடு (v) -புள்ளியிடு
free (a)- கட்டுப்பாடில்லாத, தடையற்ற, கட்டற்ற, வரையறையற்ற, தடையில்லாத, இலவச, விடுதலை உரிமையுள்ள,(v)-விடுவி, தடை நீக்குக.freely (adv). free agent (n) - மனம் போல் செய்பவர்.
freebie (n) - இலவசப் பொருள்
free - booter (n) - கொள்ளைக்காரன்
freedom (n) - விடுதலை,சுதந்திரம்.
freedom fighter - விடுதலை வீரர்.
free enterprise (n) - தடையிலா வணிகம்.


226

free-way

free-fall (n) - புவி ஈர்ப்பு.
free-hand (n) - கையால் செய்யும்.
free-hold(n)- முழுச் சொத்துரிமை.
free-house (n)- பொது மதுக்கடை.
free-kick (n) - தடையின்றி உதைத்கும் கால்பந்து.
free-lance (n)- தனி எழுத்தாளர்,இதழியலார்.
free-living (a) - உண்டும்,குடித்தும் வாழும்.
free - load (v)- உண்டி உறையுள் இலவசமாகப் பெறு. freeloader (n) - இதைப் பெறுபவர்.
free-love (n) - திருமணமில்லா ஒப்புதல் பாலுறவு.
freeman (n) - உரிமை வாழ்வுள்ளவர்.
free-masonry (n) - நற்கொத்தர்,மறை குறியீடுகளுமத் வழக்காறுகளும் கொண்ட ஒரு உறுப்பினர். சங்கக்கோட்பாடு,கொள்கை, free mason (n) - நற்கொத்தர்.
free-port (n) - வரியிலாத் துறைமுகம்.
free-speech (n) - பேச்சுரிமை.
free-style (n) - விருப்பம்போல் அடித்து நீந்துதல்
free-thinker (n) - தனியுரிமைச் சிந்தனையாளர்,நற்சிந்தனை யாளர். free-trade (n) - தடையிலா வணிகம்.
free-verse (v) - யாப்பிலாக் கவிதை, செய்யுள்.
free-vote (n) - தன்விருப்ப வாக்கு
free-way (n) - ஊர்திக்குரிய வழி.