பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fringe

228

fructose



fringe (n) - கரை,ஓரம்,முன் தொங்குமயிர். fringe (v) - குஞ்சம் வைத்துத் தை, fringe benefit - கூடுதல் நன்மை.
frippery (n)- பகட்டு அணிமணி,மலிவானி அணிமணி.
frisk (v) - மறைபொருளைத் தேடு, குதித்தோடு (விலங்கு). frisk (n) - குதித்தோடல். frisky (a) - ஆற்றலுள்ள. friskily (adv).
frisson (n) - கூச்செரி உணர்ச்சி.
fritter (v) - வீணாகக் செலவழி, (நேரம், பணம்). (n)-துணுக்கு.
frivolous (a) - சிதறுகிற,வீணான, விளையாட்டுத் தனமான.frivolity (n) - வீண்செயல்.
friz (v) - சுருளாகு (மயிர்).(n) -மயிர்ச்சுருள்.
fro-to and fro - முன்னும் பின்னும்.
frock (n) - மேலாடை (மகளிர்), சட்டை (V) - மேலாடை அணி.
frog (n) - தவளை.
frolic (n) - விளையாட்டு, வேடிக்கை (V)- களித்துவிளையாடு. frolicsome (a).
from (prep)- இருந்து, காரணமாக.
front (n) - முன்புறம், நெற்றி, முகம், முகப்பு, முன்னணி. united front - ஐக்கிய முன்னணி.frontage (n) - முகப்பு.frontal (a) - முன்னோக்கிய.frontal (n)- நெற்றி.

228

fructose

frontier (n) - எல்லைப்புறம்.the frontier - குடியேறிய நிலத்தின் கடைக்கோடி,the-frontiers - விரிந்த எல்லைகள். frontiersman (n) - எல்லைப்புற மணிதன்.
frontispiece (n)- முகப்புப்படம் (நூல் தலைப்புப் பக்கத்திற்கு எதிரிலுள்ளது). frost (n) - உறைபணி.frost (v) - உறை பனியால் மூடு,உறை பனியால் தாவரங்களைச் சிதை, உறைபனியால் இனிப்புத் துண்டை அழகுபடுத்து. frostbite (n) - உறைபனிக் கட்டு.frosting (n) - உறைபனி தோன்றல். frosty (a) - மிகக் குளிர்ந்த, உறைபனிமூடிய, நட்பற்ற. frostily (adv).
froth (n) - நுரை, பயனற்ற உரையாடல், பேச்சு.froth (v)-நுரையுண்டாக்கு, பொங்கு. frothy (a) - நுரையுள்ள, பயனற்ற. frothily (adv). frown (v) - புருவங்களை நெரி, வெறு.
frown (n)- முகச்சுளிப்பு, புருவநெரிப்பு, சினங்காட்டல்.
frowsty (n) - புழுக்கமான, காற்றோட்டமற்ற.
frowzy (a)- துப்புரவற்ற, அலங்கோலமான.
fructify (v)- கனிஉண்டாகச் செய், fructification (n) - பயனுள்ளதாக்கல்.
fructose (n) - பிரக்டோஸ்,பழச்சர்க்கரை.