பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

garton

235

gash



garcon (n) - சிற்றாள்,வேலையாள்.
garden (n)- தோட்டம்,தோப்பு.garden (V) - தொட்ட வேலை செய். gardener (n) - தோட்டக்காரர் gardening (n) - தோட்டக்கலை. garden centre (n) - தோட்ட மையம்.garden city (n) - தோட்ட நகரம். garden party (n) - தோட்ட விருந்து.
gargantuam (a)- பேரளவு.
garget (n) - தொண்டை அல்லது பால்மடி அழற்சி.
gargle (v) - கொப்பளி. (n) -கொப்பளித்தல்.
gargoyle (n)- பகட்டான.
garish (a) - பகட்டான.
garland (n)- பூமாலை(v)- மாலைஅணிவி.
gariic (n) - வெள்ளைப்பூண்டு.garlicky (a).
garment (n) - ஆடை,உறை,போர்வை.
garner (v) - சேமித்துவை.garner(n)- களஞ்சியம்.
garnet (n) - மாணிக்க வகை.
garnish (v) - அணி செய்.garnishment (n) - அணிசெய்தல்.
garret (n) - மச்சுஅறை,மச்சில்.
garrison (n)- கோட்டைப்படை. garrison (v) - படையினால் பாதுகாப்புசெய்.
garrulus (a) - ஓயாமல் பேசுகிற,பிதற்றல். garrulity (n) - பிதற்றல்.


garter (n) - காலுறை கட்டும் நாடா. (v) - நாடாவினால் கட்டு,
gas (n) - வளி, வளிமம், கேசோலின் (v) - வீணாகப்பேசு, நச்சுவளியை உட்கொள். gaseous (a)-poisonous gas (n)- நச்சுவளி.
gasbag (n) - சளசள என்று பேசுபவர்.
gas board (n) - வளி வாரியம்.gas bracket (n) - சுவரில் பொருந்திய வளிக்குழாய்.gas chamber (n) - வளியுறை.gas cylinder (n)-வளிஉருளை. gas-fired (a) -வளியால் எரியும். gas-fitter (n) - வளிக்குழாய் பொருத்துநர். gas-ftting (n) - வளிக்குழாய் பொறுத்தல்.gas-holder (n) - வளிமானி.gas-lighted (a) - வளியால் எரி gas light (n) - ஆவி விளக்கு. gasmain (n) - வளிப் பெருங்குழாய். gasman (n) - வளிக் குழாய்ப் பேணுபவர்.gasmask (n)- வளிமுகமூடி. gasmeter (n) - வளிமானி
gaspoker (n) - நிலக்கரி கொளுத்தும் கோல்.
gas station (n) - பெட்ரோல் நிலையம்.
gasworks (n) - வளி உற்பத்திச் சாலை.
gash (n) - ஆழமான வெட்டு, பிளவுப்புண்.(V)-ஆழமாக வெட்டு.