பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gasify

236

gazetted officer



gasify (V)-ஆவியாகு, ஆவியாக்கு.
gasoline (n) - கேசோலின்,கல்லெண்ணெய் வகை.
gasp (v)- மூச்சுத்திணறு,மூச்சுத் திணறிப் பேசு (n) - திணறல்
gassy (a) - ஆவி போன்ற.
gastric (a) - இரைப்பை சார்.gastric juice (n) - இரைப்பைநீர்.gastritis (n) - இரைப்பை சுழற்சி. gastronomy (n) - உணவியல் gastronome (n) - உணவியலார்.gastronomic(a).
gate (n) - வாயில், நுழை கதவு பார்வையாளர் எண்ணிக்கை.
gate (v) - கல்வி நிலையத்தில் சேர்.
gatecrash (v) - அழையாமல் நுழை.
gatehouse (n) - வாயில் இல்லம்.gatekeeper(n)- வாயிலோன்.gatepost (n) - வாயில் கம்பம்.
gatemoney (n) - நுழைவுக் கட்டணம், வாயில் பணம். gateway (n) - வாயில் வழி, செல் வழி, அடையும் வழி.
gather (v) - திரட்டு, சேர், ஒன்றுகூடு.
gather (n)- ஆடை மடிப்பு.
gathering (n) - கூட்டம்,திரட்சி,GATT (General Agreementon Tariffs and Trade) - காட் வணிகம் மற்றும் வணிகக் கட்டணம் பற்றிய பொது உடன் பாடு. 1947இல் நிறுவப்பட்டது.
gaud (n) - பகட்டு.gaudy (a) -பகட்டான. gaudily (adv).

236

gazetted officer

gauge (n) - திட்ட அளவு.(அகலம், தடிமன்), இடை வெளியளவு(மீட்டர்வழி, அகல் வழி), அளவி, மானி திருகு மானி. gauge (v) அள, மதிப்பிடு. screw gauge - திருகு மானி.
gaunt (a)- ஒல்லியான, இளைத்த,
gauntlet (n) -கவச உலோக உறை, கையுறை.
gauze (n) - மெல்லிய துணி,கம்பி வலை. gauzy (a).
gavel (n) - சுத்தி. (மேடையைத் தட்ட)
gawk(v)- உற்றுப்பார்(நாகரிமற்ற முறையில்), gawky (v) - அருவருப்பான (ஆள்)
gawkily (adv).
gawp (n)- உற்றுப்பார்.
gay (a)- களிகூர்ந்த, இன்பமான, மகிழ்ச்சி பொங்குகிற.ஓரினப் புணர்ச்சிசார். gaiety (n) - அக மகிழ்வு. gaily (adv).
gay (n) - ஓரிணப்புணர்ச்சியாளர்.
gaze (v) - உற்றுப்பார். (n) -உற்றுப்பார்த்தல்.
gazelle (n) - ஒருவகை மான்.
gazette (n) - அரசிதழ்.(V) - அரசிதழில் வெளியிடு. gazetteer (n) - தகவல் ஏடு (நிலவி யல் பெயர்கள்).
gazetted officer (n) - அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி. non-gazetted officer(n)- அரசிதழ் பதிவு பெறா அலுவலர்.