பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gear

237

general staff


gear (n) - பல்லிணை (எந்திரம்) தளவாடப்பொருள். (v). பல்லிணையால் பொருத்து, தேவைக்கேற்ப மாற்று, ஆயத்தமாகு. gear-box (n) - பல்லினைப் பெட்டி. gear-change (n) - பல்லிணை மாற்றுகை. gear-lever (n) - பல்லிணை நெம்பு கோல். gear-wheel (n) - பல்லிணை ஆழி (சக்கரம்).
gecko (n)- வீட்டுப்பல்லி.
gee (interj) - போ,கிளம்பு (குதிரை)
gee (v) - விரைந்து செயற்படு.
geeze (n) - வாத்துகள்.
geezer (n) - கிழவர்.
Geiger counter (n) - கெய்கர் எண் கருவி,
gehenna (n)- நரகம், எரியுமிடம்.
geisha (n) - ஜப்பானிய வரவேற்கும் மகளிர்.
geist (n)- அறிவுத்திறன், நல்லுணர்ச்சி, ஆர்வம்.
gel(n)- இழுதுபொருள், இழுமம்.gel (n) - இழுதாக்கு.
gelatine (n) - எலும்புப்பசை,gelatinous (a) -பசை போன்ற.
geld (v)- விதையடி, காயடி, மலடாக்கு gelding (n) - காயடித்த விலங்கு.
gelignite (n) - ஜெலிக்னைட்,வெடிமருந்து.
gem (n) - மணி, மாணிக்கம். gemstone (n) - மணிக்கல்.
geminate (v) - இணை.
Gemini (n) - மிதுனம் (இரட்டையர்).

16

gen (n) - செய்தி, தகவல்.
gender (n)- பால்.gender bias(n) - பால் சார்பெண்ணம்.
gene (n) - மரபணு, மரபன்(உயிரணு).
genealogy (n) - குலக்கொடி,மரபுக்கொடி.
genealogical (a) genealogist(n) - குலக்கொடியாளர்.
general (a) -பொதுவான,பரவியுள்ள (x particular), general (n) - படைத்தலைவர். generally (adv). generalize (v) - பொது விதியாக்கு. generalization (n) - பொது விதியாக்கல்.
General Assembly (n) -பொது அவை (ஐ.நா.):
general dealer (n) - பொது வணிகர்.
general election (n) - பொதுத் தேர்தல்
general headquarters -பொதுத்தலைமை இடம்.
general hospital - தலைமை மருத்துவனை.
general post-office (n) -தலைமை அஞ்சலகம்.
general practice (n) - பொது மருத்துவம். general practitioner (n) பொது மருத்துவர்.
general purpose (n) - பொது நோக்கம்.
general staff (n)- போர்படைத் தலைவருடைய உதவியாளர்கள்.