பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

globule

243

GNP



globule (n) - சிறுகோளம்,உருள்மணி. globular (a) - கோளம் போன்ற.
globe-trot (v) - உலகம் சுற்று.globe trotter (n)- உலகம் சுற்றுபவர்.உலகம் சுற்றும் வாலிபன்.
glomerate (a) - திரண்டுள்ள,முடிச்சாக உள்ள. glomerulus (n) - குழலி முடிச்சு,திரட்சி.
gloom (n) - இருள்,வருத்தம் (V)இருளடை,மனம் வருந்து. gloomy (a) - இருண்ட,வருந்தும். gloomily (adv).
glorify (v) -புகழ்,பாராட்டு.glorification (n) -புகழ்ச்சி.glorified (a)-புகழ்ச்சிக்குள்ளாக்கிய. glorious (a) - புகழுக்குரிய, அழகான, நேர்த்தியான, இனிய, மகிழக்கூடிய.glory (n)- புகழ், பாராட்டு, மேன்மை, வணங்கல், பெருமிதம் glory-hole (n) - உடைமைகளைப் போடுமிடம்.
gloss (n) - பளபளப்பு, வெளிப்பகட்டு, குறிப்புரை, பதிவுரை (v)- பளபளப்பாக்கு, மினுக்கு, குறிப்புரை எழுது,சுருக்கிக்கூறு. glossy (a) - பளபளப்பான.
glossary (n) - கலைச் சொற்கள்.
glottis (n)- குரல்வளை.glottal(a)- குரல்வளைக்குரிய.
glove (n) - கையுறை.(V) - கையுறை அணி. glove Compartment (n) - சிற்றறை (ஊர்தி)glove - puppet (n) -விரல் அசை பொம்மை.

243

GNP

glow (n) - ஒளிர்வு,சிவத்தல்,உணர்ச்சி மிகுதி. glow - worm (n) - மின்மினி.glower (v) - முறைத்துப்பார்.
glucose (n) - குளுக்கோஸ்,பழச்சர்க்கரை,
glue (n)- பசை,பிசின்.gluey (a) - ஓட்டும். glue-sniffing (n)-ஆவி இழுத்தல்.
glum (a)- இருண்ட,வருத்தமான
glut (v) - மிகையாக வழங்கு,மீயுண். (n) - மிகுதி, தெவிட்டல், விஞ்சுதல்.
gluten (n) - பிசின்,பசை.glutinous (a)
glutton (n)- மீதுண்பவன், பெருந்தீனிக்காரன், சாப்பாட்டு ராமன். gluttonous (a) -gluttony (n)மீதுண்ணல்.
glycerine (n) - கிளசரின்,இனிய நீர்மம்.
gm - கிராம்.
GMT- கிரீன்விச் சராசரி நேரம்.
gnarled (a) - திருகியும் கரடு முரடாகவும் உள்ள (மரம்,கை) கணுக்களுள்ள.
gnash (v) - பற்களை நெரி.
gnat (n) - சிறுகொசு.
gnaw (V) - கடித்துச்சுவை.
gneiss (n) - தீப்பாறை,கொழுந்துப் பாறை.
gnome (n) - புதையல் குறளி,இக்குறளியுள்ள அணிகலன். gnomic (a) - மணிச்சுருக்கமான.
gnomon (n) - நிழற் கடிகாரம்.
GNP - மொத்தத் தேசிய விளைபொருள், மொ.வி.பொ.