பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

grizzle

251

grounding


 grizzle (V)- குறை கூறு.grizzly (adv)
grizzled{a) - சாம்பல் நிற மயிர்.
grizzly (n) - கொடுங்கரடி.
groan(v)-ஏங்கு புலம்பு, முனங்கு. (n)-ஏக்கம், புலம்பல், முனங்கல்.
groats(n)- தூளாக்கிய ஒட்ஸ் மணி
grocer (n) - மளிகைக் கடைக் காரர்.grocery (n) - மளிகை. groceries (n) - பொருள்கள்.
grog (n) - நீர்கலந்த சாராயம்.
groggy (a) - குடித்துள்ள.
groin (n) - பிட்டி தொடை சேருமிடம்,சுவடு, கவட்டி.
grommet (n) - வலுவூட்டும் வளையம் (ஆடை).
groom (n) - பணியாளர், மணமகன்,குதிரைக் காவலன். (V) - குதிரையைப் பேணு.
groomed (a) - நன்கு உடுத்துள்ள.
groove (n) - பள்ளம்,காடி.(V) -காடி வெட்டு.
grope (v)- தட்டுத் தடுமாறித் தேடு (இருட்டில்), பாலின்பம் தூண்டப்படும் வகையில் தொடு. gropingly (adv).
gross (a) - படுத்த,மொத்தமான, கொச்சை, நாகரிகமற்ற.
gross(n)- 12டசன்,144உருப்படி. gross (v) மொத்தமாக்கு. grossly (adv} -மிக.
gross national product - மொத்த தேசிய உற்பத்தி பொருள்.
grotesque: (a) - வியத்தகு வடிவமுள்ள, நம்பத்தகாத.(n) - வியத்தகு வடிவம். the grotesque (n) - புனை வடிவ பாணி (ஓவியம்).


grotto (n),grottoes (pl) - செயற்கைக் குகை (தோட்ட உறைவிடமாக).
grotty (a) - உடல் நலமற்ற,இனிமையற்ற,
grouch (v) - குறை கூறு.(n)- குறைகூறல்.
ground (n) - தரை, அடித்தளம், திடல் நிலம், மனை, மண் grounds - கட்டிடத்தைச் சுற்றிய தோட்டம்,நிலம்,அடிப்படை,தெளிவு,காரண்ம்.
ground (n) - தரை, அடித்தளம், (கப்பல்) தரையில் இறங்கு, அடிப்படை அளி, நிறுவு. groundless (a) - அடிப்படை இல்லாத groundlessly (adv)
ground - bait (n) -எறியும் தூண்டில் இரை.
ground - control (n) - தரைக் கட்டுப்பாடு.
ground - Crew (n) - தரைக் குழுவினர்.
ground - floor (n) - அடித்தளம்.
ground - nut (n)- நிலக்கடலை,வேர்க்கடலை,
ground-plan (n)- திட்டப்படம்,அடிமனைப்படம்.
ground-rent(n)- அடிமனை வாரம்.
ground-rule(n)- அடிப்படை விதி.
ground-sheet (n)- நீர்புகா உறை.
ground - speed (n) - தளவிரைவு (வானூர்தி).
ground-staff (n)- விளையாட்டுத் திடல் தளவாட்ங்களைப் பேணுபவர்.
grounding (n)- பாட அடிப்படைகளைக் கற்பித்தல்.