பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

groundsel

252

guardian



groundsel (n)- ஒருவகைக் களை.
grounds man (n) - விளையாட்டுத்திடலைப் பேணுபவர்.
group (n) - தொகுதி,கூட்டம்,குழுமம்) (V)- கூடு,சேர்.grouping (n) - உட்குழு(கட்சி) பா. faction. group captain (n) - group practice (n) - சில மருத்துவர் இணைந்து பண்டுவம் பார்த்தல்.
group therapy (n) - குழுப் பண்டுவம். (உளவியல்) ஒரு குழுவிலுள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் செய்யும்.
grouse (n) - காட்டுக் கோழி (v) -முணக்கம்
grove (n) - தோட்டம்,தோப்பு.
grovel (v) - நகர்ந்து செல் (நிலத்தில்), பணிவுடன் நட.grovelling (n) - மிகு அடக்கம்.
grow (v) - (grew, grown) - வளர்,பெரிதாகு. grower (n) - வளர்ப்பவர்.growing (a)- வளரும். growing pains- வளர்ச்சி வலி.
growl (V)- உறுமு (n)- உறுமுதல்.
grown (a) - முதிர்ந்த,வளர்ந்த.
grown-up (n)- பெரியவர்,வயது வந்தவர். growth (n) - வளர்ச்சி, உயர்வு, பெருக்கம்.
grub (n) - புழு, உழைப்பாளி, உணவு. (v) - தோண்டு,தேடியெடு,உண்பி.
grubber (n) - வேர்களைக் களைந்தெறியும் பொறி.
grudge (v) - வேண்டா விருப்பாகச்செய்.(n) - பொறாமை,கெட்ட எண்ணம்.
grudging (a) - விருப்பமில்லாத.grudgingly (adv)

252

guardian

gruel (n) - கஞ்சி,கூழ் gruelling (a)- மிகு சோர்வு தரும்,கடுமையான.
gruff (a)- வெடு வெடுப்பான,கடுமையான.
grumble (v)- முணுமுணு, குறை கூறு, ஆழ்ந்த ஓசை எழுப்பு (இடி). (n) - குறை கூறல், முணு முனுப்பு, இடி இடித்தல் ஓசை grumbler (n) - முணு முணுப்பவர், குறை கூறுபவர்.
grunt (v)- உறுமு (பன்றி),வெறுப்பைக் காட்டு (n) - உறுமுதல், grunter (n) -பன்றி.
guarantee (v) - உறுதி மொழி கொடு (n) - உறுதி மொழி, உத்தரவாதம், பொறுப்புறுதி (யாளர்),
guarantee (v) - உறுதி மொழியளி, பொறுப்புறுதியளி, நிகழுமாறு செய். guarantor (n) - பொறுப்புறுதியாளர். guard (v) - காவல் செய், தற்காப்பு செய்.
guarded (a)- எச்சரிக்கையான.guardedly (adv).
guard(n)- காவலர்,காப்பாளர் காவல் செய்தல். guard - house (n) - காப்பில்லம். guard - rail (n) - காப்புக்கைப் பிடி.guard - room (n) - காவல் வீரர் இல்லம். guard's van (n) - காப்பாளர் வண்டி.
guardian (n) -பாதுகாவலர்,காப்பாளர்.guardian angel (n) - காக்கும் தேவதூதன்.