பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gum

254

guttural



gum (n)- பல் ஈறு, பசை, பிசின், கோந்து (v)- பிசினால் ஒட்டு.
gum-arabic (n) - வேலம் பிசின்.
gum-boil (n) - ஈறு கொப்பளம்,கட்டி
gum - boot (n) - கால் வரையான புதைமிதி.
gum-tree (n)-கற்பூரத் தைல மரம்
gumbo (n)-ஒருவகைக்குடி சாறு.
gumption (n) - பொது அறிவு,வெற்றி தரும் பண்புகள்.
gun (n) - துப்பாக்கி,பீரங்கி.the gun - ஓட்டத்துவக்கச் சைகை பீச்சுகுழல். (V) - தாக்கு, குறை கூறு, ஆயத்தமாக்கு.gun-barrel (n) - துப்பாக்கிக் குழ்ல் gunboat (n) - சிறுபீரங்கிப் போர்க் கப்பல். gun - boat - diplomacy (n) - வன்முறை சூழ்ச்சித் திறம். gun - carriage (n) - பீரங்கி வண்டி. gun - cotton (n) - வெடிபஞ்சு (வெடிமருந்து)
gun-dog (n)- சுடுகலையில் பழக்கப்பட்ட நாய். gun - fire (n) - துப்பாக்கிச் சுடுகை gun - man (n) - துப்பாக்கிக் கொள்ளையன். gun - metal - வெடிகுழல் உலோகம். gun - point (n) - துப்பாக்கி முனை. gun - powder (n) - வெடி மருந்துகள்.. gun - room (n) - வேட்டையாடும் துப்பாக்கி அறை.gun - runner (n) - போர்ப்படைக் கருவிகளை கள்ளத்தனமாக விற்பவன்.


gun - shot (n) - துப்பாக்கிச் சுடுகை, துப்பாக்கி எல்லை. gun-smith (n) - செய்பவர் gunner (n) - பீரங்கிப்படை வீரன்,துப்பாக்கி வீரர். gunnery (n) - பீரங்கிக்கலை.
gun - wale (n) - கப்பல் பக்க மேல் விளிம்பு.
gurgle (n) - குமிழ்பறி ஒலி.(v) -இந்த ஒலி எழுப்பு.
gust (v)-பீறிடு,பாய்ந்து வெளிப்படு. (n) - பாய்ச்சல், பீறிடல். gust (n) - வலுக்காற்று வீச்சு, வன்காற்று, விரைந்த உணர்ச்சிவேகம். gusty (a).
gustation (n) - சுவைத்தல்.
gusto (n) - ஒன்றைச் செய்யும் ஆர்வ வீறு.
gut (n) - குடல்,இன்றியமையாப் பொருள்கள், நரம்பு, நாண். guts - நெஞ்சுரம், மீதுண்பவன் (V) - குடலை நீக்கு (உள்ளுறுப்புகளை) உட்பகுதியில் அழி. gut (a)-இயல்பூக்கம் சார். gutless (a) - கோழையான.
gutta - percha (n)- பிசின் வகை,இறுகிய மரப்பால்.gutter (n) சாக்கடை, கால்வாய். the gutter - சாக்கடை வாழ்க்கை.
guttering (n) - சாக்கடை,கால்வாய் அமைப்பு. gutter press - இழிசெய்தித்தாள். guttersnipe (n) - கைவிடப்பட்ட குழந்தை.
guttural (a) - மிடற்றுக்குரிய, தொண்டைக்குரிய (n) - மிடற்றில் பிறக்கும் எழுத்து.