பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hair cut

257

half-pay



hair cut (n) - முடிவெட்டு,முடிவெட்டுப் பாங்கு, hairdo (n) - முடிவாரும் பாங்கு (மகளிர்). Hairdresser (N) - முடி திருத்துபவர். hair dressing (n) - முடி திருத்தல்.hairdrier (n) - முடி உலரவைப்பி. hairgrip (n) - முடி கவ்வி.hair-line (n) - தலையில் முடி வளரும் வரம்பெல்லை. hair-net (n) - முடிவலை. hair-oil (n) - முடிதடவு எண்ணெய். hairpiece (n) - பொய் முடி.
hair-pin (n) - கொண்டை ஊசி.hair-pin bend - கொண்டை ஊசி வளைவு, குறுகிய வளைவு (சாலை).
hair-raising (n) - அச்சுறுத்தும்.
hair-restorer (n) - முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருள்.
hair-shirt (n) - முரட்டுத் துணிச் சட்டை.
hair-slide (n) - முடிக்கவ்வி.
hair splitting (n) - நுண்ணிய வேறுபாடுகளையம் விடாது காட்டல்.
hair-style (n) - முடிவாரும்பாங்கு.
hair-trigger (n) - துப்பாக்கித் துவக்கி.
hair-spring(n)-மயிரிழைச் சுருள்(கடிகாரம்).
hake (n) - காட்வகைமீன்.
hakeem (n). மருத்துவர், புலவர்.
halal (V)-(முஸ்லிம் விதிப்படி).விலங்குகளைக் கொல். (n) - இவ்வாறு பெறப்படும் இறைச்சி.
halberd (n) - குத்துவாள்.

257

haff-рау

halcyon (a) - அமைதியும் மகிழ்ச்சியுமுள்ள.
hale (a)- நல்ல உடல்நலமுள்ள.
half (n)-halves (pl)- அரை,பாதி.
half (a)- பாதியளவு.half an hour -அரை மணி நேரம். half(pron) - அரை,பாதி.half of the money - பணத்தில் பாதி.half and half-பப்பாதி. half-back(n) - பாதியில் விளையாடுபவர் half-baked (a) - அரைவேக்காடு.
half-board - உண்டியும் உறையுளும் அரையளவு அளிக்கும் ஒ. full-board.
half-bred (a) - கலப்பினமான.
half-brother,sister (n)- ஒன்று விட்ட உடன்பிறப்பு.
half-caste (n) - கலப்புச்சாதி.
half-cock (n) - சுடுவதற்கு முன் துப்பாக்கிக் குதிரை அரையளவில் நிற்கும் நிலை.
half-hearted (a) -அரை மனதுள்ள,ஆர்வமற்ற.
half - hoilday (n) - அரைநாள் (பிற்பகல்) விடுமுறை.
half-hourly (a) - அரைமணிக்கு ஒருதடவை.
half-length (n)- மேற்பாதியுள்ள.(ஆள்படம்).
half-life (n) - அரை வாழ்வு (கதிர் வீச்சு).
half-light - மங்கல ஒளி.
half-mast (n) - கொடிமரத்தில் பாதி உயரமுள்ள கொடி.
half-moon (n) - அரைநிலா.
half-pay (n) - அரைச்சம்பளம்.