பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

health

265

heat



health (n) - நலவாழ்வு.health minister - நலவாழ்வு அமைச்சர். healthful - (a) - உடல்நலந்தரும் heathy (n)- நலமாகவுள்ள.
heap (n) - குவியல் (V) - குவி.மிகுதி.
hear (v) - கேள், செவிகொள், செவி, அறி, hearer (n) - கேட்பவர்.
hearing (n) - கேட்டல்,ஈரங்கி,வழக்கு விசாரணை, கேட்புரை, hearing aid - கேட்புக்கருவி.
hearken (v) - உற்றுக்கேள்.
hearsay (n) - கேள்வி,செவியறி தகவல்.
hearse (n) - பிணவண்டி.
heart (n) - இதயம், நெஞ்சம், உள்ளம், ஆர்வம், மையப் பகுதி, உள்ளகம், hearts - இதயவடிவ ஆடும் சீட்டுகள். hearted (a) - குறிப்பிட்ட உணர்ச்சியுள்ள kind-hearted (a) - அன்பான,heartless(a) -அன்பற்ற,இரக்கமற்ற, heartlessly (adv).heart-attack(n) -மாரடைப்பு. heart-beat (n)- இதயத்துடிப்பு.
heart-break (n) - மிகுதுயர் heart-breaking (a) - மிகு துயரளிக்கும்.heartbroken (a) - மனம் நொந்த.
heart burn (n) - நெஞ்செரிச்சல்.
heart-failure (n) - மாரடைப்பு.
heart-felt (a) - நெஞ்சார்ந்த,உண்மையான.
heart-land (n) - மையப்பகுதி.

265

heat

heart-lung machine (n) -இதய நுரையிரல் எந்திரம்.
heart-rending (a) - பெருந் துயரளிக்கும், நெஞ்சுருக்கம்.
heart-searching (a) - தன்னைத் தானே ஆய்ந்து கொளல்.ஒ. introspection.
heart - sick (a) - வருத்தமும் வெறுப்புங் கொண்ட
heart-strings (n)- அழ்ந்த இரக்க அல்லது அன்புணர்ச்சி.
heart-throb (n) - காதலன், காதலி, கவர்ந்திழுக்கும் ஆள்.
heart-to-heart (n) - விட்டுப் பேசும்.
heart warming (a) - இன்பமளிக்கும்.
hearten (v) - மகிழ்வூட்டு, ஊக்கமளி. heartening(a)- மகிழ்ச்சியான. hearteningly (adv)
hearth (n) - அடுப்படி,அடுக்களை,இல்லம். hearth rug (n) - கணப்பு விரிப்பு.
heartily (adv) - உளமார,உண்மையாக, hearty (a)- அன்பான மகிழ்ச்சியான (n) விளையாட்டாளர்.
heat (n) - வெப்பம்,சூடு,உயர் வெப்பநிலை, உணர்ச்சிச் செறிவு, உணர்ச்சி வயம் (v)- வெப்பப்படுத்து heated (a) - சூடு பிடித்த, சீற்றமுள்ள உரையாடல். heatedly (adv). heater (n) - வெப்பமாக்கி (கருவியமைப்பு), heating (n) - வெப்பமாக்கல்.