பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hedgehog

267

Hellenic



hedgehog (n)- முள் எலி.
hedgehop (v) - தாழ்வாகப் பற(வானூர்தி-மருந்துதெளிக்க).
hedgerow (n)- புதர்ச்செடிவேலி.
hedge-sparrow (n)- ஒருவகைப் பறவை.
hedonic (a) - இன்பத்திற்குரிய hedonism (a) - இன்பக் கொள்கை. hedonist (n) - இன்பக் கொள்கையர்
heed (v) - கவனி,கேள் (அறிவுரை) (n) - கவனம்,heedful (a)- கவனத்திற்குரிய, heedfully (adv). heedless (a) - கவலையற்ற. heedlessly (adv).
heehaw (n) - கழுதை கத்தல்.
heel (n) - குதிகால் (பகுதி).(v) - குதிகால் பகுதியைப் பழுதுபார் (செருப்பு), ஒரு பக்கம் சாய் கப்பல்.heeled (a) - குறிப்பிட்ட குதிகால் உள்ள high-heeled shoes - உயர் குதிகால் மிதிகள்.
heel bar (n) - செருப்பு பழுது பார்க்குமிடம் (விரைவாக-செருப்புக் கடை).
heft (n) - பளு,கனம்,hefty (a) - வலிமை வாய்ந்த, திணிவுள்ள போதிய (ஊதியம்).
hegemony (n) - தலைமை தாங்கல் (பல நாடுகளுக்கு).
Hegira (n) - ஹிஜிரா,முகமதிய ஊழி. கி.பி. 622ல்தொடங்கியது.
heifer (n)- கன்று போடாப்பசு.
heigh (interj) - ஹை,ஹை,ஊக்கக்குறிப்பு.
height (n) - உயரம், உயர இடம்,உச்சி நிலை.

267

Helienic .

heighten (v) - செறிவாக்கு, உயர்வாக்கு.
heil (interj) - வாழ்க!
heinous (a) - கொடிய. heinously (adv).
heir (n) - மரபுரிமையர், வாரிசு heiress (n) -பெண் வாரிசு. heir apparent- மாற்ற இயலா வாரிசு. heir loom (n) - மரபுரிமை.heirship (n) - மரபுரிமை.
helianthus (n) - சூரிய காந்தி,எல்லி.
helical{a}- சுருள்வடிவமுடைய.
helicopter (n) - திருகு ஊர்தி,செங்குத்து ஏற்ற ஊர்தி.heliport (n) - இவ்வூர்தித்தளம்.
heliocentric (a) - கதிரவன் மையமுள்ள ஒ. geocentric,
heliochrome (n)- இயற்கை நிற நிழற்படம்.
heliograph (n)- கதிரவன் வரைவி. helioscope (n) - கதிரவன் தொலைநோக்கி, heliotherapy (n) - கதிரவன் ஒளிப் பண்டுவம். heliotropism (n) - கதிரவன் நாட்டம்.
helium (n) - ஈலியம்,எல்லியம்,செயலற்ற வளி (தனிமம்).
hell (n) - நரகம், அளறு, hellish (n) - வெறுக்கத்தக்க (x heaven).
helicat(n)- மாயக்காரி, சூனியக்காரி, சிடுமூஞ்சி.
Hellenic (a) - கிரேக்கருக்குரிய.