பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hello

268

hence



hello (interj) - வரவேற்புக் குறிப்பு.
helm (n) - கக்கானை இயக்கும் கைப்பிடி, சக்கரம்.the helm of state - நாட்டின் அரசு. at the helm - அமைப்புக் கட்டுப்பாட்டில், தலைமையில். helmsman (n) - சுக்கானைத் திருப்புவர்.
helmet (n) - எஃகுக்குல்லாய். helmeted (a) - எஃகுக் குல்லாய் உள்ள.
helot (n) - அடிமை.
help (v) - உதவு, தனக்குத்தானே பரிமாறிக் கொள். help (n) - உதவி, உதவும் பொருள், உதவுபவர், வீட்டு வேலைக்காரர். helper (n) - உதவுபவர், உதவியாளர்.helpful (a) - உதவும் helpfully (adv).
helping (n) - சாப்பாட்டின் ஒரு பகுதி
helpless (a) - உதவியற்ற, பாதுகாப்பற்ற.
helpmate(n) - கணவன், மனைவி.
helterskelter (a) - பதற்றமாக, ஒழுங்கில்லாமல். (n) விளையாட்டுக் கூண்டு (கேளிக்கைப் பூங்கா).
helve (n) - கோடாரிக் கைப்பிடி.
hem (n) - விளிம்புத் தையல்,ஆடையின் கரை,(V) - விளிம்பு மடித்துத் தை,சுற்றி வளைத்துக் கொள்.
hemiine (n) - உள்மடித்துத் தைத்த பாவாடை விளிம்பு.

268

hence

hemstitch (n) - விளிம்பு மடிப்புத் தையல் (V) - விளிம்பு மடித்துத்தை.
hem (interj) - ஊம் ஒலி (கவன,ஐயக்குறிப்பு) (V) - உம் ஒலி எழுப்பு, பேசும் பொழுது தயங்கு.
hemicycle (n) - அரைவட்டம்.hemisphere (n) - அரைத்தளம். the eastern hemisphere - ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, the western hemisphere - வட, தென் அமேரிக்கா,மூளையின் ஒரு பாதி. hemispherical (a) - அரைக்கோணம் போன்ற.
hemistich (n) - செய்யுளடியில் பாதி.
hemlock (n) - நச்சுப் பூண்டு,இதன் நஞ்சு.
hemp (n) - சணல், போதை மருந்து.
hem (n) - பெட்டைக் கோழி, பறவையின் பெட்டை, hen-coop (n) - கோழிக் கூண்டு. hen-house (n) - கோழி அடைக்குமிடம்.
hen-party (n) - மகளிர் விருந்து ஒ.stag party.
henpecked (a) - மனைவி சொல் தட்டாத, மனைவிக்கு அடிமையான.
hence (adv) - இப்பொழுது முதல், இக்காரணத்திற்காக henceforth (adv) - வருங் காலத்தில்.