பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

henchman

269

hermit crab



henchman (n) - பின்பற்றுபவர்,ஆதரவாளர்.
henna (n) - சிவப்புச்சாயம் (முடி), இச்சாயம் தரும் செடி.
hepatitis (n) - கல்லீரல் அழற்சி.hepatic (a) - கல்லீரலுக்குரிய. heptad (n) - ஏழு.heptagon (n) - எழுகோணம்.heptagonal (a). heptameter (n) - எழுசீரடி.heptarchy (n) - ஏழரசு. heptasyllabic (a) - ஏழசையுடைய.
her (pron) - அவளை, அவளுக்கு hers அவளுடைய, அவளுடையது.
herald(n)- பறையறிவிப்போன், வள்ளுவன்.(v - வருவதை முன்னறிவி.heraldry (n) - மரபு உரிமைத் துறை, கட்டிய இயல், heraldic (a).
herb (n) - பூண்டு, மூலிகை, herbacious (a) - பூண்டுசார். herbage (n) - புல்பூண்டு.herbal (a) -புல்பூண்டு பற்றிய,herbal (n)- மூலிகை நூல் herbalist (n) - மூலிகை மருத்துவர். herbicide (n)- பூண்டுக் கொல்லி, களைக் கொல்லி.
herbiferous (a) - புல்பூண்டு விளைகிற. herbivorous (a) - புல்பூண்டு உண்ணும், தழையுண்ணும்,ஒ.Carnivorous. herbivore (n) - புல் பூண்டுண்ணி.
Herculean - (a) இமாலய வலிமை வாய்ந்த, செயற்கரிய.

18

269

hermit Crab

herd(n)- மந்தை, கூட்டம், நிரை, கும்பல் (v) - மந்தையாக அடை, கவனி, பேணு. herd instinct {n) - மந்தை இயல்பூக்கம். herdsman (n) - மந்தை மேய்ப்பவர்.
here (adv) - இங்கு,இங்கே hereafter (adv) - இனிமேல் the hereafter - வருங்காலம், மறுமை.hereabouts (adv) இங்கே எங்காவது.
here(Inter)-கவன ஈர்ப்பு விளிப்பு,உள்ளேன் (வருகை கூறல்).
hereby (adv) - இதனால்.
herein (adv) - இதில்,இவ்விடத்தில்.
herewith (adv) - இதனுடன்.
hereditary (a) - மரபாக வரும்,வழி வழி வரும். heredity (n) - மரபு,வழிவழி.
heresy (n) - சமய மறுப்பு,மரபுக்கு மறுப்பு, கொள்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு heretic (a) மரபுக்கு மறுப்பான.
heritage (n) - மரபு,மரபுரிமை.literary heritage - இலக்கிய மரபு, வழிவழி உடைமை.
hermaphrodite (n) - இருபாலி (மண்புழு)
hermetic (a) - காற்றுபுகா,வெளியேறா. heremetically (adv).
hermit (n) - துறவி,தனித்து வாழ்பவர்.
hermit crab - துறவி நண்டு,hermitage (n) - துறவியர் குடில்.