பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

herria

270

hey-day


 hernia (n) - குடலிறக்கம்,பிதுக்கம்.
hero (n) - வீரன்,கதைத் தலை . heroic (a) - வீரமுள்ள,வீரகாவியஞ்சார்,பெரிய அளவுள்ள்.
heroics (n) - நாடகப்பாங்குப் பேச்சு, காப்பியச் செய்யுள்,heroic verse - காப்பியச் செய்யுள். heroically (adv).
heroine (n) - கதைத்தலைவி.
heroism (n) - வீரம்,நெஞ்சுரம்.hero worship (n) - வீர வழிபாடு, தனியாள் வழிபாடு.(V) - தனியாள் வழியாடு செய்.hero worshipper (n) - தனியார் வழிபாட்டாளர்.
heron (n) - நாரை,கொக்கு, heronry (n) - நாரை வாழிடம்.
herpes (n) - அக்கி.
Herr - திரு (ஜெர்மன்).
herring (n) - ஒருவகைக் கடல் மீன்.
herself (pron) - அவளையே,அவளே.
hertz - ஹெர்ட்ஸ்,அதிர்வெண் அலகு.
he's- he is, he has.
hesitate (V) - தயங்கு,தடைப்படு.hesitant (a) - தயக்கமுள்ள.hesitanty (adv), hesitation (n) - தயக்கம்.
hessian (n) - முரட்டுச் சணல் துணி, கித்தான்.


heterodox (a) - ஏற்கப்பட்ட கொள்கைக்கு மாறான. heterodox opinion - ஏற்கப்பட்ட கொள்கைக்கு மாறான கருத்து ஒ.orthodox, unorthodox.heterodoxy (n). இக்கருத்துடமை.
heterogeneous (a) - பலபடித்தான (x homgeneous) - heterogeneous mixture (n) - பலபடித்தான் கலவை. heterogeneity (n) -பல படித்தான தன்மை.heterogeneously (adv).
heterosexual (a) - வேற்றுப் பால் கவர்ச்சி, ஆண் பெண் கவர்ச்சியுள்ள ஒ. bisexual, ஒ. homosexual.(n)-வேற்றுப்பால் கவர்ச்சியுள்ளவர். hetero sexuality (n) - வேற்றுப்பால் கவர்ச்சி,
heuristic (a) - தனக்குத்தானே அறியும் (முறை). heuristics (n)- முயன்று பார்த்துத் தீர்வு காணும் முறை.
hew (v) - வெட்டு, நறுக்கு, செதுக்கு, hewer (n) - வெட்டுபவர்.
hexagon (n) - அறுகோணம்.hexagonal (a) - அறுகோண. hexameter (n) - அறுசீரடி. hexapody (n) - அறுசீர்ச் செய்யுளடி.
hexasyllabic (a) - ஆறு ஆசைகளைக் கொண்ட.
hey (interj) - ஏய்!வியப்புக் குறிப்பு.
hey-day (n) - செல்வாக்குக் காலம், ஒங்கு புகழ்க் காலம்.