பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

H F

271

high-court


H F : High Frequency - உயர் அதிர்வெண்.
H G : His grace - அருள் பொருந்திய (வர்).
HGV: Heavy Goods Vehicle-கனச் சரக்கு ஊர்தி.
H H :His Highness -மேன்மை பொருந்திய(வர்).
hi (interi) - ஹை! வரவேற்புக் குறிப்பு. Hithere!
hiatus (n) - பிளவு,இடைவெளி,
hibernate (v) - மாரிக்கால ஓய்வு கொள். hibernation (n) - மாரிக்காலத் துயில், உறக்கம் (விலங்கு).
hiccup (n) - விக்கல். (v)- விக்கல் எடு,
hick (n) - பட்டிக்காட்டான்.
hickey (n)- கருவியமைப்பு, பரு,கறை.
hide (n) - தோல்,இயற்கையாளர் நோக்கம் (v) மறை ஒளி, மறைந்திரு, கசையால் அடி.
hide-bound (a)- குறுகிய நோக்கமுள்ள.
hide-and-seek (n) - கண்ணாம்பூச்சி விளையாட்டு.
hide-out,hiding place (n) -ஒளியுமிடம், மறைவிடம், பதுங்குமிடம்.
hideous (a) - அச்சமூட்டும்,அருவருப்பான. hideously (adv).
hiding (n)- அடித்தல்,உதைத்தல்.
hie (v) - விரைவாகச்செல்.
hierarch (n) - படிமுறை உயர்வுள்ளவர். hierarchy (n) - படிமுறை உயர்வு.hierarchical (a) - படிமுறை உயர்வுள்ள.

271

high-court

hieroglyph (n) - பட எழுத்து(எகிப்தியர்), புரியா எழுத்து.hieroglyphic (a). hieroglyphics (n) - புரியா எழுத்து.
hi-fi (a) - உயர் நம்புறுதியுள்ள. (n) - உயர் நம்புறுதியுள்ள கருவியமைப்பு.
higgledy - piggledy (a, adv) - ஒழுங்கற்ற, குளறுபடியான.
high (a,adv) - உயர்,உயரமான,உயர்ந்த, high (n) - உயரளவு, உயரழுத்த பகுதி, எதிர்ச் சூறாவளி,வானுலகு.high-born (a) - உயர் குடிப் பிறப்புசார் high boy (n) - உயர இழுப்பறைப் பெட்டி.high-brow (n) - உயர் அறிவாளி என்னும் நினைப்புள்ளவர்.high-chair (n) - குழந்தை உயர் நாற்காலி.
High Church - உயர் திருச்சபை.(சடங்காசாரங்களுக்கும் பாதிரியார்களுக்கும் முதன்மை தரும் கொள்கை).
high-class (a) - முதல் நிலையான, நேர்த்தியான, உயர் சமூக வகுப்புசார்.
high-colour - சிவப்பு.
high Commission -தூதரகம்(காமன் வெலத் நாடு) high commissioner -தூதர் உயர் ஆணையர்.
high-court (n) - உயர்நீதி மன்றம்.