பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

annex

22

antacid



annex (V) - இணை,ஒன்று சேர். annexation (n)- கிளை.annexe (n) - palace annexe - அரண்மனைக் கிளை.
annihilate (v) - அழித்தொழி. annihilation (n) - அழித்தொழித்தல்,
anniversay (n)- ஆண்டு விழா.
Anno Domini, A. D - கிறித்து நாதர் ஆண்டு, கி.பி.
annotate (v) - உரை எழுது,குறிப்பு எழுது.annotation (n) - உரை எழுதல், annotator (n) - உரை எழுதுபவர்.
announce (v) - அறிவி,கூறு.announcement (n) - அறிவிப்பு,announcer (n) - அறிவிப்பாளர்.
annoy(v)-எரிச்சலூட்டு, தொல்லை கொடு. annoyance (n), annoyed (a), annoying (a).
annual (a) - ஆண்டுதோறும் நடக்கும். (n) ஒரு பருவத் தாவரம், ஆண்டிதழ். annual ring - ஆண்டு வளையம். annually (adv) annuity (n) - ஆண்டுத் தொகை, ஆண்டு வருவாய் தரும் உடைமை. annul (v) ஒழி, தள்ளுபடி செய்,annulment (n).
annular (a) - வளைய வடிவ. annular eclipse- வளையக்கோள்மறைவு. annular thickening - வளையத்தடிப்பு, வளர்ச்சி. annulus (n) - வளையத்திசு.

annunciate (v) - எடுத்துரை,சாற்று,அறிவி. the Annunciation - கிறிஸ்துவின் தாய் மேரி என்பதை அறிவிக்கும் விழா (மார்ச் 15).
anode (n) - நேர்மின்வாய் (x cathode).
anodizing (n) - நேர் முனை ஏற்றஞ் செய்தல்.
anodyne (n) - வலி தணிக்கும் மருந்து.
anoint (v) - மை,நெய் பூசு.
anomaly (n) - முரண்,முரண் பாடு, முரண்படு கோணம், anomaious expansion - முரண்படு பெருக்கம்.
anon (adv} -உடனே (செய்யுள் வழக்கு).
anonymous (a) - பெயர் தெரியாத,மொட்டையான anonymous letter - மொட்டைக் கடிதம். anonymity (n).
another (pron) - இன்னொன்று,மற்றொன்று. மற்றொருவர்.(a)-மற்றொரு.
answer (n) - விடை,தீர்வு.answer (v) - விடையளி, தீர்வு கூறு, answerable (a). answer-phone - தொலைபேசி.
ant (n) -எறும்பு.ant-eater -எறும்புத் தின்னி.anthill- எறும்புப் புற்று.
antacid (n) - நடுநிலையாக்கி,