பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

horizon

278

hospitable


horizon (n) - அடிவானம்,அறிவெல்லை.
horizontal (a)- கிடைமட்ட,(n)கிடைமட்டம், கிடைமட்டக் கோடு. horizontally (adv) - கிடைமட்டமான,
hormone (n) - உடலில் வளர்ச்சி முதலியவற்றைச் செயல்படுத்தும் பல சுரப்புப் பொருள்களில் ஒன்று.
horn (n)- கொம்பு, ஊது குழல், ஒலிஎழுப்பி (ஊர்தி)(v)-தலையிடு,தானாகச் சேர்.
horned (a)- கொம்புடைய horny (a)- கொம்பு போன்ற.
hornet (n) - குளவி.
horologe (n) - மணிப் பொறி, போதுகாட்டி, கடிகாரம். horology (n) - கால அளவை இயல், கடிகாரம் செய்யுங் கலை.horologer (n) - கடிகாரம் செய்பவர்.
horoscope (n) - சோதிடம்,பிறப்புக்குறிப்பு.
horrible (a) - அருவருக்கத்தக்க (வானிலை) அச்சமூட்டக்கூடிய. horrible (adv). horrid (a)- horrible,horridly (adv) horrific (a) horrifically (adv). horrify (v) - அதிர்ச்சியுண்டாக்கு அச்சுமூட்டு.horrifying (a) - அதிர்சியுண்டாக்கும்.horrifyingly (adv).
horror (n) - அச்சம்,அதிர்ச்சி,வெறுப்பு, அச்சமூட்டும் பொருள்.ஆள்.the horrors - படபடப்பு,நடுக்கம், horror stricken (a) - அச்சமூட்டும்.


horse (n)- குதிரை.(V) -விளையாட்டுத்தனமாக நட,horse-box (n) - குதிரை ஏற்றி அனுப்பும் ஊர்தி.horse-flesh (n)- குதிரைத் தசை. horse-fly(n) - குதிரை ஈ.horse-guards-குதிரைப் படை. horse hair (n) - குதிரை மயிர்.horseman - குதிரை வீரன்.horseplay (n) - முரட்டு விளையாட்டு.horse-shoe (n)- இலாடம்.
horse-trading (n) - பேரம்.
horse-power (n) - குதிரைத் திறன்.
horse-whip (n)- குதிரைச் சவுக்கு.
horse-woman (n) - குதிரை வீராங்கனை.
horticulture (n) - தோட்டக் கலை. horticultural (a) - தோட்டக்கலை சார். horticulturist (a) - தோட்டக் கலைஞர்.
hosanna (n) - கடவுளைப் புகழ்தல்.
hose (n) - நெளி நீள்குழாய் (v) - இக்குழாய் வழி நீர் அனுப்பு.
hosier (n) - காலுறை வணிகர்.hosiery (n) -கீழணிகள் (காலுறை,கீழாடை).
hospice (n) - இரப்போர் மருத்துவமனை, வறியோர் இல்லம்,சத்திரம்.
hospitable (a) - விருந்தோம்பும்,வேளாண்மைப் பண்புள்ள.hospitably (adv) - விருந்தோம்பும். hospitality (n) - விருந்தோம்பல்.