பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

house

280

however


 house (n) - இல்லம்,வீடு,அவை, அவையோர், திரையரங்கு, இராசி, மனை. (v)- வசதியளி, இருக்கச் செய், சேமி,பொருந்து. houseful (n) - வீடு நிரம்பிய அளவு. house agent (n) - பண்ணை முகவர்.
house arrest (n) - வீட்டுச் சிறை. house-boat (n) - படகில்லம்.house-bound (a) - வீட்டிலேயே அடைபட்டுள்ள (நாய்). house-breaking (n)- திருடல். house-breaker (n) - திருடன்.
house-coat (n) - இல்ல உடை. house-craft (n)- மனை இயல். house-dog (n) - வீட்டு நாய். house-father (n) - இல்லப் பொறுப்பாளர். house-fly (n) -வீட்டு ஈ. house-keeper (n) - இல்ல (குடும்ப) மேலாண்மையர் (பெண்) house-keeping (n) - இல்ல மேலாண்மை.
house-lights (n) - அரங்கு விளக்குகள்.
house-maid (n) - வேலைக்காரி.
house-man (n) - மனை தங்கு மருத்துவர்.
house master (n) - இல்லப் பொறுப்பாளர்.
house mistress (n) - பெண் இல்லப் பொறுப்பாளர்.
house-mother (n) - இல்லத்தாய்.
house physician (n) - மனை மருத்துவர்.
house-proud (a) -இல்லக் கவனமுள்ள.

house rent (n)- வீட்டு வாடகை,வீட்டு வரி.
house-to-house (a)- வீட்டுக்கு வீடு.
house-top (n) - வீட்டு உச்சி.
house-trained - நன்கு பழக்கப்பட்ட, பயிற்சியுள்ள.
house-warming (n) -புதுமனை புகுவிழா.
house-wife (n) - இல்லாள்.house-wifery (n) - இல்ல ஆட்சி.
house-work (n)- வீட்டு வேலை.
house-hold (n) - குடும்பம்.house-holder (n) - குடும்பத் தலைவன், வீட்டு உரிமையாளர். house-hold duties - குடும்பக் கடமைகள்.
housing (n)- வீட்டு வசதி,வீட்டு வசதியளிப்பு, கடின உறை (எந்திரம்) housing board -வீட்டு வசதி வாரியம்.housing scheme- வீட்டுவசதித் திட்டம்.
hovel (n) - குடிசை,குடில்.
hover (w)- வட்டமிட்டுப் பற. (n) வட்டமிட்டுப் பறத்தல். hover-craft (n)- நீர்நில ஊர்தி.
how (adv} - எப்படி, எந்நிலையில்,எந்த அளவுக்கு.
how (conj) - எம்முறையில்.
howdah (n) - யானை மீது அம்பாரி.
however (adv) - எப்படியாயினும், (coni) - எப்படியும்.