பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hydraulic

284

htpotenuse



hydraulic -நீரியல்சார். hydraulics (n) - நீரியல். hydraulic press - நீரியல் அழுத்தி.
hydrocarbon-நீர்வளி,கரி ஆகிய இரண்டின் கூட்டுப் பொருள்.
hydrocele (n) - விதை வீக்கம்,ஓதம்.hydro - electric (a) - நீர்மின்சார்.
hydro-electricity (n) - நீர் மின்சாரம்.
hydrogen (n) - நீர்வளி. hydrogen bomb - நீர்வளிக்குண்டு.
hydrography (n) - நீர் வரைவியல்.hydrology (n)- நீரியல்.hydrolysis (n) -நீராற்பகுப்பு. hydrometer (n) - நீர்மானி.hydropathy (n) - நீர்ப்பண்டுவம்.
hydrophobia (n) - நாய்க்கடி, நீரச்சம்.
hydroplane (n) - நீர்மேல் செல் ஊர்தி. hydrosphere (n) - நீர்மண்டலம், வெளி. hydrostatic (a)- நிலைநீரியல் சார். hydrostatics (n) - நிலை நீரியல். hydrotherapeutics (n) - நீர் மருத்துவம். hydrous (a) - நீருள்ள.
hygiene (n) - வாழ்நலம், hygienic -வாழ்நலமுள்ள. hygienically (adv) ஒ. health.
hygrometer (n) - ஈரநிலை மானி. hygrometry (Jn) - ஈரநிலை அளவை இயல்.

284

hypotemuse

hygroscope (n) - ஈரநிலை காட்டி.
hymen (n) - பூப்புப்படலச் சவ்வு(பெண் உறுப்பில்).
hymn (n) - துதிப்பாடல்,புகழ் பாடல்.hymnist (n) - துதிப் பாடல் பாடுவோர்.
hyperactive (a) - அளவுக்கு மீறிச் செயற்படும் hyperactivity (n) - அளவுக்கு மீறிய செய்ல். hyperbola (n) - அதிர் வளைவு. hyperbole(n) - புனைந்துரை. hypercritical (a) - நுணுக்கங்களைக் கவனிக்கிற.
hypersensitive (n) -மீயுணர்ச்சியுள்ள.
hyphen (n)- இணைப்புக் கோடு,குறி.
hypnotism (n) - அறிதுயலில் ஆழ்த்தி தன் வயப்படுத்துதல், மனவசியம். hypnotize (v) - அறிதுயிலில் ஆழ்த்து.
hypnotic (a) - அறிதுயில் கொள்ளச் செய்யும் (n) - அறிதுயில் மருந்து.
hypochondria (n) - அச்சந்தரும் மனநோய். hypochondriac (n) - இந்நோயுள்ளவர்.
hypocrisy(n) - பாசாங்கு, போலி, பகட்டு. hypocrite (n) - பாசாங்குக்காரன். hypocritical (a) - பாசாங்குள்ள.
hypodermic (a) - தோலுக்குக் கீழ்ப்புற (ஊசி, பீச்சுகுழாய்).
hypotenuse (n) - செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்துக்கு எதிரான பக்கம்.