பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

impinge

291

impedent



impinge (n) - விளைவுண்டாக்கு.
impish(a)- குறும்புள்ள குறளித்தனமான impishly (adv).
implacable (a) - ஆறாத,தணியாத, அமைதிப்படுத்த இயலாத. implacably (adv).
implant(v)- பதியவை, பொருத்து. (n) - பதியன், பொருத்தும் பொருள்.implanta-tion (n) - பதிய வைத்தல், பொருத்தல்.
implausible (a) - நம்ப இயலாத (x plausible).
implement (v) - நிறைவேற்று,செயற்படுத்து. (n) -கருவி.implementation(n) - நிறைவேற்றல்.
implicate (V)- சிக்கவை,மாட்டவை. (குற்றம்). implication (a)- உட்பொருள், உட்படுத்தல்.
implicit (a) - உட்படையான(x explicit) முழு, அடைக்க இயலாத.implicitly (adv).
implode (v) - வெடிக்கச்செய்,சிதையச் செய். implosion (n) - உள்வாங்கல்.
implore (v) - வேண்டு,இறைஞ்சு.imploring (a). imploringly (adv).
imply (v) - உட்பொருள் கொள், கருத்தேற்றமாகக் கொள். ஒ.infer
impolite (a) - நாகரிகமற்ற,இணக்கமற்ற. impolitely (adv).
impolitic (a) - அறிவுடைமையற்ற.

291

impotent

imponderable (a) - விளைவு அல்லது மதிப்பை கணக்கிட இயலாத.(n) - அளக்க இயலாதவை (காதல்).
import (v) - இறக்குமதிசெய், பொருள் கொள். (n) - இறக்குமதி.(x export). importation (n) - இறக்குமதி செய்தல், importer (n) - இறக்குமதியாளர்.
import (n) - சிறப்பு, பொருள்.
important (a) - இன்றியமையாத,சிறப்புள்ள.x unimportant). importance (n) - சிறப்பு. importantly (adv).
importunate (a) - விடாப்பிடியான. importunately (adv). importunity (n).
importune (v) - விடாமல் கேள்,ஆளை மயக்கு (விலைமகள்).
impose (V) - விதி,திணி.imposing (a) - எடுப்பான imposingly (adv.). imposition (n) - திணிப்பு, விதிப்பு.
impossible (a) - முடியாத (x possible). நம்பிக்கையற்ற,impossibility (n)-முடியாமை. the impossible - முடியாதது.impossibly (adv).
impostor (n) - ஏமாற்றுபவன்,வஞ்சகன். imposture (n) - ஏமாற்றல், வஞ்சித்தல்.
impotent (a) - ஆற்றலற்ற,ஆண்மையற்ற.(x potent). impotence (n) - ஆற்றலின்மை, ஆண்மையின்மை.impotently (adv).