பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antigen

24

aphorism



antigen (n) - எதிர்ப்புத்தூண்டி.
antilogarithm (n) - எதிர்மடக்கை,
antimater(n)- எதிர்ப் பொருள்.
antimony (n) - ஆண்டிமனி உலோகம்.
antipathy (n)- வெறுப்பு.antipathic (a).
antipodes (n) - நேர் எதிரானவை, புவி எதிர்முனைகள்.
antipole (n) - எதிர்முனை.
antiquarian, antiquary (n) - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.
antique (a) - பழமையான, antiquity (n)- பழங்காலம், பெருங்காலம், பழம் பொருள், தொல் பொருள்,antiquated (a).
antiseptic (n) - புரை எதிர்ப்பி, நச்சுத் தடை
antisocial (a) - சமூகத்திற்கு எதிரான.
antithesis (n) - முரண் அணி,antithetic(a) antithetically (adv).
antitoxin (n) - நச்சு எதிர்ப்பி.
antitrades (n) - எதிர் வாணிபக் காற்றுகள்.
antler (n) - மான் கொம்பு.
antonym (n)- எதிர்ச் சொல் good X bad.(x synonym).
anus (n) - குதம், கழிவாய்.
anvii (n) - பட்டடை.பட்டைக்கல்,


anxiety (n) - கவலை, anxious(a). anxiously (a).
any (a, pron, adv) - யாரேனும், ஏதாவது ஒருவரும், ஒன்றும்.(x no).
anybody (pron) - யாரேனும்,ஒருவர், எவராவது, ஒருவரும்.(x nobody).
anyhow (pron)- எப்படியோ ஒரு வகையில்,
anything (pron)-ஏதேனும் ஒன்று, ஒருவரும். (x nobody).
anyway (adv) - எவ்வகையிலும்(x noway).
anywhere (adv)-எங்கேனும்,எங்கேயும் (x nowhere).
anywise (adv) - எவ்வகையிலேனும்.
aorta(n) பெருந்தமனி.
apace (adv) - விரைவாக.
apart (adv) - விலகி,தனியாக.
apartheid (n) -இனவெறிக் கொள்கை.
apartment (n) -அடுக்கு வீடு, தளவீடு.
apathy (n)-உணர்ச்சியற்ற தன்மை,apathetic (a).
ape (n) - வாலில்லாக் குரங்கு. (V) - கண்மூடிப் பிறரைப்போல் நட. apish (a).
aperture (n) - குறுந்துளை.
Арех (п) - உச்சி,முகடு.apex court- தலைமை நீதிமன்றம்.
aphorism (n) -அருமொழி.