பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

individuate

301

industrial alcohol


 individuate (V) - வேறுபாடு தெரியச் செய்.
individuality (n)- தனித்தன்மை, திறம். individualities (n) - தனிச்சுவைகள், தனி விருப்பு வெறுப்புகள்.
indivisible (a) - பகுக்க முடியாத, பிரிக்க முடியாத. indivisibility (ո).
indocile (a) - கீழ்ப்படிதல் இல்லாத.indocility (n) கீழ்ப்படியாமை.
indoctrinate (v) - தன்கொள்கை வயப்படுத்து, தன்கொள்கையைத் திணி.indoctrination (n) - தன்கொள்கை வயப்படுத்தல்.
indolent (a) - மடியுள்ள,சோம்பலான, செயலற்ற, indolence (n) - மடி, சோம்பல்.
indomitable (a)- வெல்ல முடியாத,அசைக்க முயலாத. indomitably (adv).
indoor (a) - உள்மனை. indoor games - உள்மனை விளையாட்டுகள். (x outdoor). indoors (adv) - உள்மனையில்.(x outdoors).
indorse - endorse.
in-drawn (a) - உள்ளிழுக்கும்.
indubitable(a)- ஐயத்திற்க்கிடமில்லாத. indubitably (adv).
induce (v)- தூண்டு, ஏற்படுமாறு செய். (பிள்ளைப் பேறு). induced labour - தூண்டிய பிள்ளைப் பேறு. inducement (n) தூண்டுகை, கையூட்டு.inducible (a).

வேறுபாடு

20

induct(v) - அமர்த்து, உட்படுத்து. induction (n) - உட்படுத்தல்,தூண்டல் (மின்) (பிள்ளைப் பேறு), பொது விதி காணல் (சிறப்பிலிருந்து), உட்செலுத்தல் (எரிபொருள்-எந்திரம்).induction coil - தூண்டு சுருள்.induction motor - தூண்டு மின்னூர்தி.
inductive (a) - பொது விதி காணும் (ஏது). மின்தூண்டல் சார்.inductively (adv).
indulge (v) - விரும்பியதையளி, தடையின்றிச் செல்லவிடு, நிறைவேற்று (தீய வழியில்),ஈடுபடு,திளை. indulgent (a) - ஈடுபடும்.indulgently (adv). indulgence (n) - ஈடுபடல்,திளைத்தல், பாபமன்னிப்பு.
indurate(v)- மனத்தைக் கல்லாக்கு.
industrial (a) - தொழிற்சாலை சார்; பல தொழில்கள் உள்ள.industrially (adv) industrial action -போராட்டம்.
industrial alcohol - தொழிற்சாலைச் சாராயம். industrial dispute - தொழிற் சாலைத் தகராறு. industrial estate - தொழிற்பேட்டை.industrial relations - தொழிற் சாலைத் தொடர்புகள், உறவுகள். industrial revolution - தொழிற் புரட்சி.industrialism (n) - தொழிற் சாலையுடைமை. industrialist (n) - தொழிலதிபர்.