பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inflicit

305

ingot



inflict (v) - ஏற்படுத்து,அளி.infliction (n) - ஏற்படுத்தல்.
inflight (n) - பறக்கும் பொழுது நிகழும்.
inflorescence (n) - பூக்கொத்து.
inflow (n) - உள்ளோட்டம்.
influence (n)- செல்வாக்கு.(v) - வயப்படுத்து, இயக்கு,தூண்டு.influential(a)-செல்வாக்குள்ள தூண்டும்.
influent (a) - உள்நோக்கி ஓடும். (n) - உள்நோக்கிய ஒட்டம், கிளையாறு.
influenza (n) - சளிக்காயச்சல்.
influx (n) - குவிதல்.
inform (v) - தெரிவி. அறிவி,புலப்படுத்து.
informal (a) - முறைசாரா.informal education - முறைசாராக் கல்வி, பள்ளி சாராக் கல்வி.ஒ. adult education, informality (n) - முறை சாராமை. informally (adv). informant (n) - தகவல் தெரிவிப்பவர், இயலிடமொழி பேசுபவர்.
information (n)- செய்தி,தகவல்.information science - தகவலியல். information technology - தகவல் தொழில்நுட்பவியல், information theory - தகவல் கொள்கை. informative (a) - அறிவுறுத்தும், அதிகத்தகவல் அளிக்கும்.
informed (a) - செய்தியறிவுள்ள,கற்றுணர்ந்த.
informer (n)-துப்பு கொடுப்பவர்(காவல் துறைக்கு).

305

ingof

infra (adv) - கீழ்,அக.ஒ.ultra.
infra dig (a) - தகாத,மதிப்புக் குறைவான.
infrared (a)- அப்பாற் சிவப்பு.infra-red radiation- அச்சிவப்புக் கதிர்வீச்சு.
infrastructure (n) - அகக் கட்டமைப்பு.
infraction (n) - சட்டத்தை விதியை மீறல்.
infrequent (a) - அடிக்கடி நிகழா.(x frequent) infrequency (n) - அரிதாக நிகழ்தல். infrequently (adv).
infringe (v) - மீறு.infringement(n) - மீறல்.
infuriate (v) - சினமூட்டு,வெறியூட்டு.
infuse (v) - கல,புகட்டு.infusion (n) - புகட்டல், கலத்தல், குருதியில் செலுத்தல். infusive (a).
ingenious (a) - அறிவுத்திட்டமுள்ள, திறமை வாய்ந்த, முதன்மையான.ingeniously (adv) - ingenuity (n)- முதன்மை வீறு,அறிவுத்திறம்.
ingenue (n) - அறியாப் பெண்.ingenuous (a) - அறியாமையுள்ள,சூதுவாதற்ற.ingenuously (adv).
ingest (v) - உணவு உட்கொள்,உட்கவர்.
ingle (n) - கணப்பு நெருப்பு. inglenook (n) - கணப்பு நெருப்புத் திறப்பு.
inglorious (a) - புகழற்ற,இழிவான.(x glorious).
ingot(n) - பாளம், வார்ப்புக்கட்டி