பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inroad

309

insight


 inroad (n) - விரைந்த தாக்குதல்,படைஎடுப்பு, கரையச் செய்தல்.
in rush(n) - உள்வருதல், உள்ளோட்டம்.
insalubrious (a)-உடல் நலமற்ற.(X Salubrious).
insane (a) - கிறுக்கான,அறிவு நலங்கெட்ட, பித்துப் பிடித்த,insanity (n) - கிறுக்கு,பித்துப் பிடித்தல். the insane - பித்துப் பிடித்தோர். insanely (adv.).insane asylum -மனநோயாளிப் புகலிடம்.
insanitary (a) - துப்புரவற்ற.(x sanitary).
insatiate (a) -மன நிறைவு கொள்ளாத. insatiable (a). insatiably (adv).
inscribe (V) - பொறி,எழுது,வெட்டு. inscription (n) - கல்வெட்டு.
inscrutable (a) - புரியாத, விளங்காத. inscrutably (adv).
insect(n)- பூச்சி.insecticide(n) - பூச்சிக் கொல்லி. ஒ.pesticide. insecticidal(a) insectivore (n) - பூச்சியுண்ணி. insectivorous (a) - பூச்சியுண்ணும். insectology (n) - பூச்சி இயல். insectologist(n)- பூச்சி இயலார்.
insecure (a) - பாதுகாப்பற்ற,நம்பிக்கையற்ற. insecurely(adv)insecurity(n)-பாதுகாப்பின்மை.
inseminate (V) -விந்தேற்று.insemination (n) - விந்தேற்றம்.

insensate (a) - உணர்ச்சியற்ற(பாறை). insensately (adv). insensibility (n) - நனவின்மை, உணர்ச்சியின்மை, insensible (a)- நனவில்லாத, உணர்ச்சியற்ற (x sensible), insensibly (adv.). insensitive (a) - பிறர் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாத, உணர இயலாத.(வலி,குளிர்) (sensitive) insensitively (adv), insensitivity (n).
inseparable (a) - பிரிக்க முடியாத (X Separable) ịn-separables (n) - பிரியா நிலை இணைகள்.inseparably (adv).
insert(v)- நுழை, செலுத்து,சேர். (n) - செலுத்து பொருள். insertion (n)- செலுத்தல், போடுதல் (விளம்பரம்).
inservice (n) - பணிஇடை. inservice training - பணியிடைப் பயிற்சி.
inset (n) - படத்துள் படம், உட்படம் (v)-உட்படமாக அமை,
in-shore (a) - கடற்கரைக்கருகிலுள்ள.
in-shore fisheries - கடற்கரைக்கருகிலுள்ள மீன் பண்ணைகள்.
inside (n) - உட்பக்கம். (a)- உட்பக்கமாக. (adv) - உள்ளே.inside lane - உட்பக்க சந்து. inside left - உட்பக்க இடது. inside right -உட்பக்க வலது.
insidious (a) - தீய விளைவுடன் பரவும். insidiously (adv).
insight (n) - நுண்புலம்,நுண்ணோக்கு.