பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

instant

311

insupportable



instant (a) - உடன் நிகழும்,உடனடி நிகழும் திங்களான. instantly (adv) - உடன்.(conj)- வந்ததும்.instant (n) - நொடி நேரம்,துல்லிய நேரம்.instantaneous (a) - உடன் நிகழும். instantaneously (adv).
in status quo (ad)- முன் போன்ற.
instead (adv) - ஈடாக,பதிலாக.instead of - மாற்றாக.
instep (n) - காலடியின் மேற் பகுதி, புதை மிதியின மேற்பகுதி.ஒ.insole.
instigate (v) - தூண்டு.instigation (n) - தூண்டல். instigator (n) - தூண்டுபவர்.
instill (V) - படியச் செய், ஏற்படுத்து. instillation (n).
instinct (n) - இயல்பூக்கம். instinctive (a) - இயல்பூக்கம்சார்.instinct of curiosity - வியப்பூக்கம். instinctively (adv).
institute (n)- நிறுவனம்.(v)-நிறுவு,தொடங்கு, பதவியில் அமர்த்து.
institution (n) - ஏற்படுத்தல்,அமர்த்தல் நிலையம், நெடிந்துள்ள பழக்கம், புகழ் வாய்ந்த பேர்வழி. institutional (a) institutionalize (v).
instruct (v) - அறிவுறுத்து, கற்பி, கட்டளையிடு. instruction (n) - அறிவுரை, அறிவுறுத்தல். instructive (a) instructor (n) - கற்பிப்பவர். instructress (n) - கற்பிப்பவர் (பெண்). instructively (adv).

instrument(n)- கருவி,ஆவணம்.instrumentation (n) - கருவிவயமாக்கல்.
instrumental (a) - கருவியாக. instrumentalist (n) - இசைக்கருவியாளர். instrumentality (n) - கருவி, வழிவகை.
insubordinate (a)- கீழ்படிதல் இல்லாத கிளர்ச்சி செய்யும்.insubordination (n) - கீழ்ப்படியாமை.
insubstantial (a) - உண்மையில்லாத, கற்பனையான, நலிந்த.
insufferable (a) - பொறுக்க இயலாத தொல்லை தரும், insufferably (adv).
insufficient (a) - போதாத. (x sufficient) insufficiency (n) - போதமை.
insular (a) - தீவுசார், குறுகிய போக்குள்ள. insularity (n).
insulate (V) - காப்பு செய்.insulated - காப்பிடப்பட்ட (கம்பி). insulating (a). insulation (n)- மின்காப்பு, காப்புப்பொருள். insulator (n) - மின்காப்புப் பொருள் (பீங்கான்). insulating tape - காப்பு நாடா.
insulin (n) - இன்சுலின்,கணையச் (சுரப்பியின) சுரப்பு.
insult (n) - அவமதிப்பு,வசை,பழிப்புரை. insulting (a).
insuperable (a) - கடக்க முடியாத, விடுபட முடியாத, insuperably (adv).
insupportable (a) - பொறுக்க இயலாத.