பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ipso facto

320

irremediable


ipso facto - இது காரணமாகவே
irascible (a) - எளிதில் சினமுறும்.irascibly
ire (h)- சினம்.
iridescent (a) - வானவில் நிறங்காட்டும் நிலைக்கேற்ப நிறம் மாறும்.iridescence (n)
iridium (n) - இரிடியம், உலோகம்
iris (n) - கருவிழிப்படலம்
Irish (a) - அயர்லாந்து நாட்டுக்குரிய (ஆள், மொழி)
irk (v) - தொல்லை கொடு. irksome (a) - தொல்லை தரும் (வேலை)
Iron Age - இரும்புக் காலம்.
Iron Curtain - இரும்புத் திரை (கம்யூனிஸ்டு நாடுகள்)
iron foundry - இரும்பு வார்ப்புச் சாலை iron grey - இரும்புச் சாம்பல் நிற iron - lung - இரும்பு நுரையீரல் iron - mould - இரும்புக் கறை
iron - rations.- நெருக்கடியில்,உணவுப் பங்கீடு (படை வீரர்)
iron Stone - இரும்புத்தாது.
iron ware - இரும்புப் பொருள்கள்-(வீடு) ironwork - இரும்பு வேலைப் பாட்டுப் பொருள்- தட்டி, தண்டவாளம் iron works - இரும்புத் தொழிற்சாலை
iron (v) - பெட்டிபோடு, கலந்துரையாடல் மூலம் தீர்.ironing (n) - பெட்டி போடுதல் (துணி) ironing board-பெட்டி போடும் பலகை.
iron-monger (n) - வீட்டுக் கருவிகள் விற்பவர்

320

irremediable

irony (n)- வஞ்சப்புகழ்ச்சி.ironic(a) - ironically (adv)
irradiate (v) - கதிர்வீசு,ஒளிர்வாக்கு irradiation (n) - கதிர் வீச்சு
irrational (a) - பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத irrationally (adv)
irreclaimable (a) - சீர்திருத்த முடியாத, பண்படுத்த இயலாத,
irreconcilable (a) - பொருத்தமற்ற irreconcilably (adv)
irrecoverable (a) - மீட்க முடியாத, திருத்த இயலாத,
irredeemable (a) - சீர் திருத்த முடியாத, திரும்ப மீட்க முடியாத, irredeemably (adv)
irreducible (a) - ஒடுக்க இயலாத,(x reducible) irreducibly (adv)
irrefutable (a) - மறுக்க முடியாத (x refutable) irrefutably (adv)
irregular (a)- ஒழுங்கற்ற, விட்டு விட்டு நிகழும் (x regular) (n) முறையற்ற போர்ப்படை வீரர். irregularly (adv) irregularity (n) - முறைகேடு.
irrelevant (a) - தொடர்பில்லாத பொருத்தமில்லாத (x relevent) irrelevance (n) -irrelevantly (adv)
irreligious (a) - சமயப் பற்றற்ற(x religious)
irremediable (a) - சீர் செய்ய முடியாத (x remediable) irremediably (adv).