பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

irremovable

321

isolationism



irremovable (a)- நீக்க இயலாத,(x removable)
irrepairable (a) - சீர்படுத்த முடியாத பழுதுபார்க்க இயலாத,irrepairably (adv)
irreplaceable (a) - மாற்றீடு செய்ய முடியாத (X replaceble)
irrepressible (a) - அடக்கி வைக்க முடியாத (irrepressibly (adv)
irreproachable (a)- குற்றமற்ற நேர்மையான irreproachably (adv)
irresistible(a)- எதிர்த்து வெல்ல முடியாத, தடுக்க முடியாத
irresolute (a) - மன உறுதிப்பாடு இல்லாத irresolutely (adv)
irrespective (a)-கருத்தில் கொள்ளாத நிலையில், அப்பாற்பட்ட
irresponsible (a) - பொறுப்பற்ற(responsible), irresponsibility (n) - பொறுப்பற்ற தன்மை irresponsibly (adv).
irresponsive (a) - விடைகூறாத
irretentive (a) - நினைவாற்றலற்ற
irretrievable (a)- மீட்க முடியாத irretrievably (adv)
irreverent (a) - மட்டுமதிப்பற்ற,புனிதப் பொருள்களை மதிக்காத,
irreversible (a) - மீள்மாற்றமில்லாத(x reversible) irreversibly (adv)
irrevocable (a) - மாற்ற முடியாத, இறுதியான irrevocably (adv)


irrigate (v)- நீர்ப் பாய்ச்சு,கழுவு (புண்ணை நீரால்)irrigation (n)- நீர்ப் பாசனம் irrigable (a) நீர்ப்பாசனத்திற்குரிய.
irritable(a) - எரிச்சலூட்டக்கூடிய irritably (adv) irritability- எரிச்சலூட்டல். irritant (a) - எரிச்சல் ஊட்டும் (n) - எரிச்சலுட்டி.irritate -சினமூட்டு,எரிச்சலூட்டு, irritation (n) - எரிச்சலூட்டல்
- irruption (n) - வெடிப்பு
is - (be verb) இருப்பதைக் குறிக்கும்
ISO - அனைத்துலக உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்.
island (n) - தீவு, islander (n) - தீவில் வாழ்பவர்.isle (n)- தீவு (செய்யுள்)
ISD - அனைத்துலகத்தர உறுதியமைப்பு.
isobar (n) - சம அழுத்தக் கோடு,சமச்சீரி.
isolate (v) -பிரி,ஒதுக்கிவை,தனிமைப்படுத்து isolated - பிரித்த isolation (n) - பிரித்தல் isolation hospital - பிரிப்பு மருத்துவ மனை (தொற்று நோய்)
isolationism (n) - ஒதுங்கி இருக்கும் கொள்கை,பிரிந்திருக்கும் கொள்கை (பிற நாடுகள் அலுவல்களில்). isolationist {n} - ஒதுங்கி இருக்கும் கொள்கையர்.