பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jovial

328

jusitsu


jovial (a) - களிப்பான, நகைச்சுவையுள்ள. jovially (adv).
jowl (n) - தாடை,கன்னம்.
joy (n) - மகிழ்ச்சி,இன்பம், மகிழ்ச்சி தரும் பொருள்,ஆள்.joyful,joyous(a)-மகிழ்ச்சியான. joyfully (adv) - மகிழ்ச்சியான.joyless (a) - மகிழ்ச்சியற்ற. joylessly (adv).joyride (n) - மகிழ்ச்சி உலா.joyrider (n)- மகிழ்ச்சி உலா செய்பவர்.
joy Stick (n) -கட்டுப்பாட்டுக் கோல் (வானூர்தி).
jubilant (a) - jubilantly (n) -பெரு மகிழ்ச்சி.
jubilee (n) -விழா,கொண்டாட்டம்.diamond jubilee - வைர விழா.golden jubilee - பொன்விழா.sliver jubliee - வெள்ளி விழா. platinum jubilee - பவள விழா.
Judaism (n)- யூத சமயம் judaic (a).
judas (n) - ஜூடாஸ்,இயேசு பெருமானைக் காட்டிக் கொடுத்த சீடன், காட்டிக் கொடுப் பவன்.
judder(v)- வன்மையாகக் குலுக்கு. judder (n) - வன்குலுக்கல்
judge (n) - நீதிபதி, நீதி (வழக்கு மன்றம்) நடுவர் (போட்டி) தீர்ப்பாளர். judge (v) - தீர்ப்பு கூறு, முடிவு செய், முடிவுக்கு வா, judgement (n) - தீர்ப்பு. judgement day - தீர்ப்பு நாள்.


judicature (n) - நீதி வழங்கல்,நீதித் துறை. judicial (a) -நீதித் துறை சார்,நடுநிலையான. judicially (adv).judicial murder (n) - நீதிக் கொலை.judicial separation (n) - கணவன் மனைவிப் பிரிப்பு.
judiciary (n) - நீதித் துறை,நீதிபதிகள் குழாம்.
judicious (a) - நடுநிலை உணர்வுள்ள. judiciously (adv).
judo (n) - ஜூடோ,தற்காப்பு மற்போர்.
jug (n)- குடுவை,கூசா. jugful (a) - குடுவையளவு jug (v) - வதக்கு முயல்).
jugal (a)- கன்ன எலும்புக்குரிய.
jugate (a) - இரட்டையான.
juggernaut - புழக்கச் சரக்கு ஊர்தி, ஆற்றலும் அழிவுமிக்க விசை,அமைப்பு.
juggle (v) -கைமாய விந்தை செய்,மாய்மாலம் செய். juggler (n) - கைமாயம் செய்பவர், செப்பிடு வித்தை செய்பவர், jugglery (n) கைமாய வித்தை.செப்பிடு வித்தை.
jugular (a) - கழுத்துச் சார்பான.jugular vein - கழுத்துச் சிரை.
juice (n) - சாறு,நீர். juicy (a) - சாறுள்ள சுவையான, ஆதாயமுள்ள.
ju-ju (n) - தாயத்து,மந்திரத்தடை.
jujitsu (n) - மற்போர் முறை (ஜப்பான்) ஒ.judo.