பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

justice

330

keen



justice (n) - நீதிபதி, நீதி, நேர்மை, ஒழுங்கு.
justiy (v)- நேர்மை என்று காட்டு, எண்பி, ஏதுகாட்டி விளக்கு. justifiable (a). justifiably (adv), justification (n) - நேர்மைப்படுத்தல், நியாயப்படுத்துதல் நிறுவல், ஏதுகாட்டல், வரம்பு, வரியடுக்கல் (அச்சு). justified (a) - நேர்மைப்படுத்தப் பட்ட ஏதுகாட்டப்பட்ட.
jut(v) - நீட்டிநில்.(n) - நீட்டி நிற்றல்.
jute (n) - சணல்.
juvenile (n) - இளமையர் (a) - இளம்.juvenile Court - இளங் குற்றவாளி வழக்கு மன்றம். juvenile delinquent - இளங் குற்றவாளி juvenile delinquency - இளங்குற்றவாளி நடத்தை.
juxtapose (V)- அடுத்தடுத்து வை.
juxtaposition (n) - அடுத்தடுத்து வைத்தல்.

K

K - கெல்வின், கிலோ.
kadi(n) - இசுலாமிய நடுவர், சட்ட அறிஞர், சமய அறிஞர்.
kaffir (n) - ஆப்பிரிக்கக் கறுப்பர்.
Kaiser (n) - கெய்சர், (ஜெர்மன் அரசர் பட்டம்).
kala-azar (n) - கருங்காயச்சல்
kale(n) - ஒருவகை முட்டைக்கோசு.
kaleidoscope (n) - பலவண்ண நோக்கி, (விளையாட்டுக் கருவி) அடிக்கடி மாறுபடும் படிவத் தொகுதி. kaleidoscopic (a) - kaleidoscopically (adv).

kamikaze (n) - தற்கொலை வான வலவர் (ஜப்பான்).
kangaroo (n) - கங்காரு(ஆஸ்திரேலிய விலங்கு). kangaroo court - முறைகேடான மன்றம் (கட்டைப் பஞ்சாயத்து போன்றது) kangaroo mother (n) - கங்காரு தாய், (குறை வளர்ச்சிக் குழந்தையைத் காக்கும் நுணுக்கம்)
kaolin (n) - வெள்ளைக் களிமண்.
kapok (n) - இலவம் பஞ்சு
kaput (a) - உடைந்த,அழிந்த.
karat - Carat
karate (n) - கராத்தே, தற்காப்பு மற்போர் (ஜப்பான்). பா. Judo.
karma(n) - கர்மா, (வினை) விதி,
kayak (n) - எஸ்கிமோ தோல் படகு.
kazoo (n) - விளையாட்டு இசைக் கருவி.
kebab (n) - இறைச்சியும் காய்கறியும் சேர்ந்த கறி.
kedge (n) - சிறு நங்கூரம்.
kedgeree (n) - கிச்சடி, அரிசியும் மீனும் சேர்ந்து சமைக்கப்பட்ட உணவு.
keel (n)- கப்பல் அடிக்கட்டை படகு நீட்சி (V) - கவிழ், விழு. keel petal - படகு அல்லி (அவரை).
keen (a) - கூர்மையான, செறிவான, ஆர்வமுள்ள குறைவான (v) - அழுது தேற்று (n) - அயர்லாந்து சவ ஊர்வலப் பாடல்.