பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kHz

332

kindred



kHz - கிலோ ஹெர்ட்ஸ்
Khan (n) - வீரன், தலைவன்,கோன்.
kheda (n) - யானைப்படுகுழி,யானைக் கூண்டு.
kib-butz (n) - சமூகப் பண்ணை,(இஸ்ரேலில்)
kibe(n) - குதிகால்பித்த வெடிப்பு.
kick (v) - உதை, வருத்தப்படு,உதைத்துக் கெலிப்பு உண்டாக்கு. பெண் பேறு. (ரக்பி) பின் உதறல் (துப்பாக்கி)kicker (n) - பந்தை உதைப்பவர்.
kick-of - துவங்கு (கால் பந்தாட்டம்).
kick (n) - உதைத்தல், உதைப்பு,ஊக்கம்.
kickstart(v). உதைத்துத்துவங்கு,
kid (n)- ஆட்டுக்குட்டி, குழந்தை,இளையது.
kid (v) - ஏமாற்று, கிண்டல் செய்.
kid glove (a) -திறமுள்ள,சான்றாண்மையுள்ள.
kiddy (n) - குழந்தை.
kidnap - கடத்திச் செல். (n) கடத்தல். kidnapper (n) - கடத்துபவர் kidnapping (n)- கடத்திச் செல்லல் ஒ. hijack.
kidney (n) - சிறு நீரகம். kidney bean - சிறுநீரக வடிவ அவரை. kidney machine - சிறு நீரக எந்திரம்.
kill (V) - கொல், வலியுண்டாக்கு, குலை. (n) கொல்லுதல், கொல்விலங்கு. killer (n) - கொல்லுதல், கொல்விலங்கு, கொல்பொருள் (கொல்லி).

kill-joy (n) - இன்பத்தைக் குலைப்பவர்.
killing (n) - பெருவிளைவு.killingly (adv) - மிக
kiln (n) - காளவாய்,சூளை.
kilo (n) - கிலோ.kilogram (n) - கிலோகிராம். kilohertz (n) - கிலோ ஹெர்டஸ்(அதிர் வெண் அலகு) kilometre (n) - கிலோ மீட்டர். kilowatt (n) - கிலோ வாட் (மின் திறன் அலகு)
kilt (n) - முழுங்கால் அளவுப் பாவாடை. kilted (a) - இப்பாவாடை அணிந்த.
kin (n)- உறவு kinsfolk (n)- உறவினர். kith and kin - உற்றார் உறவினர். kinship (n) - குருதி உறவு,பிரிவு. kinsman (n) - ஆண் உறவினர். kinswoman (n) - உறவினர் (பெண்).
kind (a) - அன்புள்ள, நட்புள்ள, kindly (adv) - kindness - அன்பு. kind (n) - வகை,இயல்பு, பொருள்.
kindergarten (n) -கிண்டர் கார்டன், மழலையர் பள்ளி.
kindle (v) - கொளுத்து, தூண்டு,எழுச்சி பெறு kindling (n) - காய்ந்த குச்சிகள்.
kindred (n)- உறவு,உறவினர்(a) - உறவுள்ள தொடர்புள்ள kindred Spirit - ஒத்த உணர்வு.