பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kinetic

333

knacker


kinetic (a) - இயங்கு.kinetic energy - இயங்கு ஆற்றல், (x potential). kinetically (adv). kinetic art (n) - இயங்கு சிற்பம். kinematics (n) - பருப்பொருள் இயக்கவியல். kinetics (n) - விசை இயக்கவியல், வினை இயக்கவியல்
king (n) - அரசன், மன்னன், சதுரங்கக்காய், சீட்டாட்டச் சீட்டு. kingdom (n) - அரசு kingly (adv), kingship (n) - அரசுநிலை.
king-crab - பெருநண்டு, அரச நண்டு. kingcobra - அரச நாகம் king craft- ஆட்சித் திறம்.kingcrow - வலியன்.
king - fisher - மீன்கொத்திப் பறவை
king maker- அரசை,அரசியலை ஆட்டிப் படைப்பவர்.king-pin - முதன்மையாளி, முதன்மையானவர், முதன்மையாளர். king-size - பெரியஅளவுள்ள.
king's evil - நோய்வகை, சுரப்புவீக்கம்.
kiosk (n) - கூடாரம் (துருக்கி).
kirk (n) - மாதாகோயில்.
kisan (n) - வேளாளர், உழவர்.
kismet (n) - ஊழ்வலி.
kiss (v)- முத்தமிடு. (n)- முத்தம் kissable (a) - முத்தமிடக் கூடிய kisser (n) - வாய் the kiss of death - கைகூடாச் செயல், the kiss of life - வாய் வழி ஊதி மூச்சு உண்டாக்கல் (நீரில் மூழ்கியவருக்கு).

22

kist (n) - நிலத் தீர்வை.
kit (n) - மூட்டை முடிச்சு (போர்வீரன்), கருவித் தொகுதி,பெட்டி. first aid kit - உதவிப்பெட்டி, பகுதிகள் தொகுதி (மாதிரியமைப்பு) kit (v) - ஆயத்தம் செய் kitbag - மூட்டை முடிச்சுப் பை.
kitchen (n)- அடுக்களை, சமையலறை. kitchen-garden - காய்கறித் தோட்டம்.
kite (n) - பருந்து,பட்டம்.kite flying - பட்டம் பறக்கவிடல்,புரளி கிளப்பிவிடல்.
kite - mark (n) - பட்டக்குறி.
kitten (n) - பூனைக்குட்டி.kittenish (a).
Kitty (n) - சீட்டாட்ட பணப்பை,சேமிப்பு, குட்டி, குழந்தை.
kiwi(n)-கிவி, நியூசிலாந்து கோழி வகை.
klaxon (n) - மின்சங்கு ஒ.Siren.
Kleenex - தாள்குட்டை.
kleptomania (n) - திருட்டு,ஆர்வக் கோளாறு.
kleptomaniac (n) - (மனநோய்) ஆக்கோளாறுடையவர்.
km - கிலோமீட்டர்.
kn - நாட்ஸ் (கடல்தொலைவு)
knack (n) - திறமை, கைத்திறம், நுண்திறம்.
knacker (n) - கொல்குதிரை வணிகர், உடைசல் பொருள் வணிகர் knacker's yard-இவ்வணிகர் வளாகம்.