பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

archangel

28

ark



archangel (n) - முதன்மைத் தேவதூதன், அறமகள்.
archbishop (n) - முதன்மைப் பேராயர்.
archenemy (n) - முதன்மை எதிரி.
archer (n) -வில்லாளி.archery(n) -வில்வித்தை, கலை.
archtype (n)- மூல மாதிரி.archetypal (a).
archipelago (n)-தீவுத் தொகுதி.
architect (n)-சிற்பி.கட்டிடக் கலைஞர். architecture (n) சிற்பக்கலை, கட்டிடக்கலை. architectural (a), architecturally (adv).
archives (n) - ஆவணங்கள், ஆவணக் காப்பகம்.
archivist (n) - ஆவணக் காப்பாளர்.
Arctic (a) ஆர்க்டிக், வடமுனை சார், மிகக் குளிர்ந்த, the Arctic -ஆர்க்டிக் பகுதி, Arctic Circle ஆர்க்டிக் வட்டம். ஒ,Antarctic.
ardent (a) - ஆவல் மிகுந்த. ardently (adv).
ardour (n) - ஆர்வம், உணர்ச்சிப்பொங்கல்.
arduous (a) - ஆற்றல் வேண்டும், உழைப்பு வேண்டும். arduously (adv).
are (v)-be என்பதன்நிகழ்காலப் பன்மை வடிவம். You are boys. You are coming late.
are (n) - ஏர். பரப்பின் மெட்ரிக் அலகு 100 சதுரமீட்டர்


area (n) - பரப்பு, பரப்பளவு, செயல் எல்லை. area of finance; இடம், முற்றம். area code - இடக்குறியீட்டெண். area of operation - செயற் பாட்டுப்பகுதி.
arecanut,betel nut(n)- பாக்கு, கமுகமரம்.
arena (n) - களம், அரங்கம்.political arena.
aren't - are not.
argentine (a) - வெள்ளிக்குரிய.(n) - போலி வெள்ளி.
argon (n) - ஆர்கான், செயலற்றவளி.
argot (n) - குழூஉக்குறி
argue (v) - வாதிடு, வழக்காடு argument (n) - arguable (a) arguably (adv) argumentative. (a)argumentation (n).
arid (a) உலர்ந்த, வறண்ட ஒ.arable, aridity (n).
Aries (n) - மேட இராசி.
aright (a) - சரியான படி.
arise (v) எழு, தோன்று, பின்தோன்று.
aristocracy (n) - உயர்குடியாட்சி.உயர்குடிமை. aristocrat (n) - உயர் குடியாளர். aristocratic (a).
arithmetic (n) - எண் கணக்கு. arithmetician (n) -எண் கணக்கர்.
ark (n) - பெட்டி, பேழை, மரக்கலம் , தோணி.