பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

know

335

L



know (v) - அறி,தெரிந்துகொள். knowable (a) - அறியக் கூடிய. knowing (a)- அறியும். knower (n) - தகவல் அறிந்த, know-all. (n) - எல்லாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்பவர் know-how (n) - நடைமுறையறிவு, செயலுறிவு.
knowingly (adv) - வேண்டுமென்றே, அறிந்தே, தந்திரமான.
knowledge (n) - அறிவு.knowledgeable (a) - நன்கறிந்த.knowledgeably (adv).
knuckle (n) - விரல்மூட்டு எலும்பு, முழங்கால் மூட்டு, விலங்கு (v)- கடுமையாக உழை knuckle-duster -விரல் மூட்டு மேலுறை. knucklehood (n) - முட்டாள்.
Kodak (n) - புகைப்படக் கருவி,பெட்டி (v)- படம் பிடி.
kook (a) - வேடிக்கையான,கறுக்குள்ள.
kopeck (n) - உருசிய செப்புத் துட்டு.
Koran (n) - திருக்குரான்,முகமதிய மறை.
kraal (n) - சிற்றுர் (தென் ஆப்பிரிக்கா).
kow-tow(w) பணிவாக இரு.
kph - கிலோமீட்டர்/மணி.
kremlin (n) - மாஸ்கோ நகர அரண்மனை.


krill (n) - ஒளிர்வான நண்டின உயிர்.
kris (n)- மலேசிய குத்துவாள்.
krona (n) - ஸ்வீடன் பண அலகு.
krone (n)- (டென்மார்க், நார்வே பணஅலகு).
krypton (n) - வேதி அலோகம் வளி.
kudos(n) - புகழ், சிறப்பு,மதிப்பு.
Ku-Klux-Klan, (kkk) (n) - வெள்ளையர் இன ஆதிக்கப் பாதுகாப்புச் சங்கம்.
kultur (n) - நாகரீகம்,பண்பாடு (ஜெர்மன்).

kungfu (n) - குங்ஃபூ,தற்காப்பு மற்போர் முறை (சீனா) ஒ. karate, judo.
kw - கிலோவாட்.
kwashiorkor (n)- வெப்ப மண்டல நோய், புரதக்குறை நோய் குழந்தை.
kwela (n) - தென் ஆப்பிரிக்க இரைச்சல் ஒ. jazz.
kybosh (n) - தடுத்தல். (v)- தடு.

L

L - ஏரி (படம்), பழகு ஒட்டுநர், பெரிய அளவு (துணி), லிபரல் கட்சி (பிரிட்டன்), நேர் இணைப்பு (மின்), 50 க்குரிய ரோம எண்.
l - இடது. வரி, லிட்டர்.