பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

last name

340

laugh


last name - குடும்பப் பெயர்.
last post- போர்ப்படைமுழக்கம்.
last rites - இறுதிச் சடங்குகள்.
last Supper - இறுதி இரவு விருந்து (இயேசு பெருமான்).
last (n) - புதைமிதி வடிவக்கட்டை.
latch (n) - தாழ்ப்பாள், விசைப் பூட்டு. (v) - தாழ்ப்பாளிடு, பூட்டு.
latchet (n) - வார்.
latchetkey (n) - புறக்கதவுச்சாவி.
latchkey child (n) - வேலை பார்க்கும் பெற்றோர் குழந்தை.
late (a) - அமரர், காலஞ்சென்ற,தாமதமான, முன்னர் பதவியில் இருந்த.lately (adv) - தாமதமாக, latecomer - தாமதமாக வருபவர்.
latent (a) - மறை,உள்ளுறை.latent heat - மறை,உள்ளுறை,வெப்பம். latent image - உள்ளுறை படம், latent period - உள்ளுறை காலம் (நோய்).
lateral (a) - பக்க.lateral vein - பக்கச்சிரை. lateral ventricle பக்க அறை.
laterite (n) - சரளைக்கல்.
latex (n) - மரப்பால்.
lathe (n) - கடைசல் எந்திரம்.
lather (n)- நுரை, நுரைவியர்வை (குதிரை). (v) - நுரை உண்டாக்கு, நுரைதடவு.


laugh

latitude, lat(n)- குறுக்குக்கோடு, அட்சக் கோடு, தட்பவெப்ப நிலைப் பகுதிகள், கருத்துரிமை.latitudinal (a) - குறுக்குக்கோடு சார், latitudinarian (n) - பரந்த நோக்குமுள்ளவர்.புறக்கதவுச் latrine (n) -கழிப்பிடம்.bore hole latrine - குழாய் மலக் குழி, flush-out-latrine - நீர் அலசுகழிப்பிடம்.
latter (n) - பிந்தியவர்(a)- பிந்திய ஒ. former. latterly (adv) - பிற்காலத்தில் latter day (a) - தற்கால. latterday technology - தற்காலத் தொழில் நுட்ப இயல். latter most (a) - கடைசியான.
lattice (n) - பின்னலமைவு,பின்னல் தட்டி, கிராதி. (v) - பின்னல்தட்டி செய்.lattice energy - பின்னலாற்றல், அணியாற்றல்.lattice window - பின்னல் பலகணி.
laud (v) - புகழ் (n) - புகழ்ச்சி. laudable (a)- புகழ்வதற்குரிய, laudably (adv) laudatory (a)
laudanum (n) - அபினி.
laugh (v) - சிறி,நகை. (n) - சிரிப்பு. laughable (a) - சிரிக்கத் தகுந்த. laughingly (adv). laughter (n) - சிரிப்பு.laughing Stock - ஏளனத்திற்குரியவர்.