பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arm

29

arrears


 arm (n) - கை, கிளை, போர்க் கருவி. arm (v)- போருக்கு ஆயத்தம் செய். குண்டு செய். armful (n) - armhole - கைத்திறப்பு (சட்டை) armlet -கைவளை,arm-pit - அக்குள். the armed forces, Services - நாட்டின் முப்படை (போர்ப்படை, கடற்படை, வானப் படை).
armed force - ஆயுதப்படை.
armed reserve police - ஆயுதச் சேமப்படைக் காவலர்.
armed neutrality - போர் நிலைமை.
armada (n) - போர்க்கப்பல்,கப்பல் படை. the Armada - 1588 இல் இங்கிலாந்தைத் தாக்க அனுப்பப்பட்ட ஸ்பேனிஷ் கப்பல்படை.
armament (n) - போர்ப் படைக் கருவிகள், போர்ப்படை, போர்ப் படை ஆயத்தம்.
armature (m) - மின் கவர் சுருள்,கவரகம் (மின்னியற்றி, மின்னூர்தி).
armistice (n) - போர் நிறுத்தம்,பா.truce. Armistice Day - போர்நிறுத்த நாள் (நவ.,11, முதல் உலகப்போர்).
armour (n) - போர்க்கவசம், கப்பல் காப்புத்தகடு, armourer (n) - போர்க்கருவி செய்பவர். armoury (n) -போர்க் கருவிச் சேமகம், armoured (a)

3


arms (n) - போர்க்கருவிகள்,இலச்சினை,
arms race - போர் முனைப்புப் போட்டி. arms and ammunitions - போர்க்கருவிகளும் தளவாடங்களும். arms licence - படைக்கல உரிமம்.
army (n) - காலாட்படை,the army - போர்த் தொழில், கூட்டம். an army of workmen.
aroma (n)- நறுமணம்.aromatic (a). aromatic compound - நறுமணச்சேர்மம். around , round (adv, prep) -சூழ, சுற்றிலும்.
arouse (v) - எழச்செய், விழிக்கச் செய், எழுச்சியூட்டு. arousal (ո).
arrack (n) - பட்டைச்சாராயம்.
arraign (v) - குற்றச் சாட்டு. arraignment (n).
arrange (v) - ஒழுங்குபடுத்து, வகைப்படுத்து. arrangement (n), leaf arrangement - இலையமைவு.
arrant (a) தீர்ந்த, கைதேர்ந்த, அடங்கொண்ட
arras (n) - பின்திரை.
array (V)- அணிவகு, ஆடைஅணி கோவைப்படுத்து. array (n) - கோவை, வரிசை. செய்திக் கோவை. ஆடை, தகவல் கோவை (கணிப்பொறி).
arears (n) - நிலுவை (ஊதியம்,arrears of Salary.