பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

life-sciences

350

lightning


life-like - ஆள்போன்று, பொருள் போன்று. life-line - காப்புக் கயிறு,உயிர்ப்பு.life-long - வாழ்நாள் முழுதுமான. life-peer - வாழ்நாள் வரை பிரபு. life-preserver - காப்புச் சட்டை. life-raft- காப்புத் தெப்பம். life-saver - உயிர்க் காப்பாளர்.
life-sciences - உயிரினம்சார் அறிவியல் துறைகள்: உயிரியல், விலங்கியல்.
life-size - ஆள் அளவுள்ள,பொருள் அளவுள்ள.
life-span - வாழ்நாள்.life-story-வாழ்க்கை வரலாறு.ife-Style-வாழ்க்கை முறை, நடை. (வானவெளி). life-support system - உயிர்க் காப்பு ஏற்பாடு.வாழ் காப்புக் கருவி. lifetime - வாழ்காலம்.life-work-வாழ்நாள் பணி.
lift (n) - உயர்த்து, தூக்கு, சிதறு, தோண்டு, திருடு,ஒழி, கொண்டு செல். (n) - உயர்த்தி, தூக்கி,தூக்கிக் காட்டல், அழைத்துச் செல்கை, மேல் அழுத்தம் (வானூர்தி) உயர்வுணர்ச்சி. lift-off (n) - செங்குத்து ஏற்றம் (ஏவுகணை), lift attendant (n) - உயர்த்தி இயக்குபவர்.
ligament (n) - கட்டகம்,பந்தகம் (தசை), ligature (n) - தைப்புக் கயிறு (v) - தைத்து இணை.


மேல் அழுத்தம்

lightning

light (n) . ஒளி, வெளிச்சம், அறிதல், அறிவு கொளுத்தல் (a) ஒளியுள்ள, வெளிச்சமான, வெளிறிய,இலேசான.light-coloured- வெளிறிய நிறமுள்ள.light(v)- ஏற்று,போடு,வழி காட்டு. lightly (adv). lighting (n)-ஒளிக்கருவி. lighting up time - விளக்கு எரியும் நேரம் (சாலை). light bulb விளக்கு குமிழ்.
light-fingered (a) - சிறு பொருள்களைத் திருடும்.
light-headed (a)-மயக்கமுள்ள,கிறுகிறுப்புள்ள.
ight-hearted(a)- மகிழ்ச்சியான.
light - house - கலங்கரை விளக்கம்.
light industry - நுகர்பொருள் தொழிற்சாலை.
lightmeter - ஒளிமானி.
light pen - ஒளிமின் கருவி.
light ship - நங்கூரமிட்ட கப்பல்.
light year - ஒளியாண்டு(ஓராண்டில் ஒளி செல்லும் தொலைவு)
light years - மிக நீண்ட காலம்.
light weight - செல்வாக்கற்ற ஆள், பொருள். இலேசான எடை, சிற்றெடை ஒ. feather weight.
lightning (n)- மின்னல்.lightning (a) - விரைவான, சுருக்கமான, lightning bug (n) - மின்மினி.lightning conductor (n) - மின்னல் கடத்தி. lightning speed (n) - மீவிரைவு. lightning strike (n) - மின்னல் விரைவு போராட்டம்.