பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lights

351

limpid


lights (n) - துரையீரல்கள்(ஆடு,பன்றிஉணவு)
ligneous (a) - மரவூட்டமுள்ள.
lignite (n) - பழுப்பு நிலக்கரி.(நெய்வேலி).
like (a, prep) - போன்ற, போல (n) - போன்றது, இனம்.likes- likes and dislikes - விருப்பு வெறுப்புகள். (v) - விரும்பு.likable (a)- விரும்பத்தக்க.liking (n)- விருப்பம்.like (conj) -அதே போல.like minded (a) - ஒத்த உள்ளமுள்ள,கருத்துள்ள.likely (adv) - நிகழக் கூடிய,வாய்ப்பான,பொருத்தமான.likelihood (n) - நிகழ் தகவு, தேடும் வாய்ப்பு. liken (v)- போல இருப்பதைக் காட்டு.likeness (n) - ஒற்றுமை.likewise (adv) -அதே போல, கூட.
lilac (n) - மலர்ச்செடி வகை. (a)-வெளிறிய ஊதா.
Lilliputian (a) -சிற்றளவு,சிறிய (n) -சித்திரக் குள்ளன்.
lilo (n) - மெல்லிய பாய்.
lilt (v) - இனிமையாகப் பேசு,பாடு.lilting (a).
lily (n) - அல்லி,குவளை.lily livered (a) - கோழையான.
limb (n)- புறத்துறப்பு (கை, கால்,சிறகு).
limber (a) - நெகிழ்ச்சியுள்ள(v)ஆயத்தம் செய்.
limbo (n) - மறக்கப்பட்ட நிலை, ஒருவகை நடனம் (மேற்கிந்தியர்).


limpid

lime (n)- சுண்ணாம்பு, (v) - சுண்ணாம்புச் சத்து சேர் (நிலம்) birdlime - பறவை பிடிக்கும் பசை. quicklime - சுட்ட சுண்ணாம்பு. lime kiln - கண்ணாம்புக் காளவாய். limestone -சுண்ணாம்புக்கல்.
lime green - மஞ்சள்பச்சை.
limejuice - எறுமிச்சைச்சாறு.
limelight - விளம்பரம்,ஈர்ப்பு,கவர்ச்சி
limerick (n) -நகைச்சுவை பாட்டு (5 வரி).
limit (n) - எல்லை வரம்பு, வரையறை, (v) - எல்லைப்படுத்து.limited (a) - வரம்புள்ள, வரையறையுள்ள (x unlimited) limited edition - குறைவெண் பதிப்பு. limited liability Company -வரையறையுள்ள பொறுப்பு நிறுமம். limiting (a) - வரையறைப்படுத்தும் limitation (n) - வரையறை, நிபந்தனை, வரம்பு.
limousine (n) - சொகுசு வண்டி
limp (a) - நெகிழ்வுள்ள.limp editon - நெகிழ்வுக் கட்டுப் பதிப்பு, வலுவற்ற, limply (adv) (V) - நொண்டி நட, தட்டுத்தடுமாறிச் செல் (கப்பல்). limp (n) - நொண்டி நடத்தல்.
impet(n). பாறை நண்டின உயிர்.
limpid (a)- தெளிவான (கண்கள்,