பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

linn

353

lists


linn(n) - அருவிப்பள்ளம். நீர்வீழ்ச்சி.
linnet (n) - பழுப்புநிறப் பாடும் பறவை (ஐரோப்பா).
linoleum (n) - கித்தான் துணி.
linotype (n) - வரியச்சுப் பொறி.
linseed (n)- ஆளிவிதை.linseed oil (n)- ஆளிவிதை எண்ணெய்.
lint (n) - பஞ்சுத்துணி
lintel (n) - உத்திரம்.
lion (n) - சிங்கம், அரிமா, புகழ் வாய்ந்தவர், lioness(n) - பெண் சிங்கம்.lionize (V) - புகழ் மிக்கவராக நடத்து.lion-hearted-நெஞ்சுரமுள்ள
lip (n)- உதடு, இதழ், ஒரப்பகுதி (v) உதட்டால் தொடு, மெல்லப் பேசு. lipread (v) - உதட்டசைவால் அறி. lipreading (n) - உதட்டசைவால் அறிதல். lipsalve (n) - உதட்டுப் புண் மருந்து lip service (n) - பேருக்குச் செய்யும் பணி. lipstick (n) - உதட்டுச் சாயம்.liquefy (v) - நீர்மமாக்கு. liquefaclion (n) - நீர்மமாக்கல்.
liquescent (a) - உருகும்,நீர்மமாகும்.
liqueur (n) - சாராய ஆவி, இன்தேறல்.
liquid (n) - நீர்மம், மெய்யொலி (l,r) (a)- நீர்மமான, தெளிவான, பணமாக்கக் கூடிய, liquid gas - நீர்ம வளி.


liquidate (V) - கடன்தீர்,கலை,மூடு(தொழில்) liquidator (n) - கலைப்பு அலுவலர், liquidity (n) - நீர்மை, நீர்மத் திறன்.
liquidize (v) - நீர்மமாகச் செய்,கரைந்து நீர்மமாக்கு liquidizer (n) - நீர்மமாக்கும் கருவி, நீர்மமாக்கி.
liquor (n) - மது,தேறல்,சாராயம்.
liquorice (n) - அதிமதுரத்திலிருந்து எடுக்கும் இனிப்பு (மருந்து); அச்செடி
lira (n) - லிரா, இத்தாலி, துருக்கியில் பண அலகு.
lisle (n) - காலுறைப் பருத்தி இழை.
lisp (n) - குழறல்(v) - குழறிப் பேச lispingly (adv)
lissom (a)- விரைவும் அழகுள்ள(இயக்கம்).
list (n) - பட்டியல், (V) - பட்டியல் உருவாக்கு listed building - பாதுகாப்பிற்குரிய கட்டிடம். list price (n)- பட்டியல் விலை arrears list - நிலுவைப் பட்டியல்,black list -கரும்பட்டியல், குற்றப் பட்டியல்
listen (n) - கேள், கவனி, ஒட்டுக் கேள், (n) - கேட்டல்.listener (n) - கேட்பவர்.
listless (a)- ஆற்றலற்ற, ஊக்கமற்ற.listessly (adv).
lists (n) - போட்டிநடக்கும் களம். (குதிரை மீது ஏறி ஈட்டி கொண்டு தாக்குதல்).